சென்னை யில் போலி யான ஓட்டுனர் உரிமம் கொடுத்து வேலையில் சேர்ந்து காருடன் மாயமான நபர் உள்ளிட்ட 2 பேரை போலீசார் கைது செய்து ள்ளனர்.
போரூரில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வரும் மோகன சுந்நரம் என்பவரிடம் சில மாதங்க ளுக்கு முன்பு ராகேஷ் என்பவர் ஓட்டுனராக வேலைக்குச் சேர்ந்துள்ளார்.
அங்கு ஷிப்ட் டிசைரே காரை பெற்று பாஸ்ட் ட்ராக் நிறுவன த்துடன் இணைந்து ஓட்டி வந்துள்ளார்.
இந்நிலையில் ராகேஷ் திடீரென காருடன் மாய மானதால் வளசரவாக்கம் காவல் நிலையத்தி ல் மோகன சுந்நரம் புகார் அளித்துள்ளார்.
ராகேஷின் தொலைபேசி எண்ணை ட்ரேஸ் செய்த போலீசார் அவரை தஞ்சாவூரில் கைது செய்து காரை மீட்டனர்.
விசாரணை யில் அவரது பெயர் ராஜ்கண்ணு என்பதும், ராகேஷ் என்ற போலியான பெயரில் ஓட்டுனர் உரிமம் தயாரித்து மோசடி செய்ததும் தெரிய வந்துள்ளது.
திருடிச் சென்ற காரை போலியான எண்ணுடன் சொந்த வாகனமாக ஓட்டி வந்ததாக ராகேஷ் ஒப்பு க்கொண்டார்.
Thanks for Your Comments