அக்காவை சுட்டு கொன்ற தம்பி !

0
அமெரிக்காவின் மிஸிசிப்பி மாநிலத்தில் வீடியோ கேம் விளையாட அக்கா அனுமதிக்காததால்
அக்காவை சுட்டு கொன்ற தம்பி !
ஆத்திர மடைந்த 9 வயது தம்பி அவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா வின் மிஸிசிப்பி மாநிலத்தில் உள்ள மோன்ரே கவுண்டி பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த அதிர்ச்சி யான சம்பவம் நடந்துள்ளது.

நேற்று மதியம் டிஜோனே ஒயிட் என்ற 13 வயது சிறுமி வீடியோ கேம் விளை யாட அனுமதிக்கா ததால் அவரது 9 வயது தம்பி துப்பாக்கி யால் அக்காவை தலையில் சுட்டுள்ளான்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்திய சாலைக்கு கொண்டு செல்லப் பட்ட ஒயிட் சிகிச்சை பலனின்றி உயிரிழந் துள்ளார். 
இந்த தகவலை உறுதிப் படுத்தி யுள்ள நகர பொலிஸார், சிறுவன் கைக்கு துப்பாக்கி எப்படி வந்தது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகி ன்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings