தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்தர ராஜன் மக்கள் நீதி மய்யம் கட்சியில் உறுப்பினராக இணைந்த ததற்கு ஆதாரம் இருக்கிறது என்று மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
நடிகா் கமல்ஹாசன் கடந்த மாதம் 21ம் தேதி மக்கள் நீதி மய்யம் கட்சியை தொடங்கினார். இதைத் தொடா்ந்து கட்சியில் உறுப்பினா் சோ்க்கைக் கான பணிகள் மேற்கொள்ளப் பட்டு வருகிறது.
இந்த நிலையில், தமிழக பாஜக தலைவரான தமிழிசை சௌந்தர ராஜன் கமல்ஹாச னின் மக்கள் நீதி மய்யம் கட்சியில் தான் சேர்ந்து விட்டதாக வும் எனக்கு இ-மெயில் அனுப்பி இருக்கி றார்கள்.
தமிழக பாஜக தலைவராக இருக்கும் நான் கமல்ஹாச னின் கட்சியில் இணைவேனா? உறுப்பினர் களை சேர்க்க வேண்டும் என்ற நோக்க த்தில் கிடைக்கும்
ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதைக்குக் கரி பூசியிருக்கிறோம். உங்கள் பழைய முதலாளிகளின் கோபத்தை அஞ்சினால் செய்த பதிவை ரத்து செய்து கொள்ளவும் வழியிருக்கிறது . அதுவரை ...— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018
பதிவு செய்தமைக்கு நன்றி (Part-II) pic.twitter.com/zlJh6Chll7
இ-மெயில் முகவரியைக் கொண்டு கமல் கட்சியினர் இது போன்று இ-மெயில் அனுப்பு கிறார்கள் என்று குற்றம் சாட்டி யிருந்தார்.
உங்கள் இணையதளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே ...நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்பவில்லை. உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா ? (Part-I) pic.twitter.com/JoyGrx44CO— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018
இதற்கு பதிலளிக்கும் வகையில் மக்கள் நீதி மய்யம் தங்களது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்ப தாவது:
Welcome to Makkal Needhi Maiam ma’am. We also have a photo, just like the one you released today. Just that we are blurring out your number. Don’t want the world calling you to ask how you registered for MNM. (Part-I) pic.twitter.com/mGCJFzzoeY— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018
உங்கள் இணைய தளத்தில் இருந்து உறுப்பினர் பதிவுக்கான அழைப்பு வந்த ஆதாரம் , எங்களிடம் இருக்கிறது தமிழிசை அவர்களே.. நீங்கள் காட்டியது போல நாங்களும் "படம்" காட்ட விரும்ப வில்லை.
Welcome to Makkal Needhi Maiam ma’am. We also have a photo, just like the one you released today. Just that we are blurring out your number. Don’t want the world calling you to ask how you registered for MNM. (Part-I) pic.twitter.com/mGCJFzzoeY— Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் (@maiamofficial) March 13, 2018
உலகமே உங்களை அழைத்து விசாரிக்கக் கூடாதல்லவா? ஆதலால் உங்கள் தொலைபேசி எண்ணில் மட்டும் தற்போதை க்குக் கரி பூசியிருக் கிறோம் என்று பதிவிட்டு ள்ளனர் என்பது குறிப்பிடத் தக்கது.
Tags:
Thanks for Your Comments