நீட் தேர்வில் இந்த ஆண்டு தமிழக மாணவர்கள் தேசிய அளவில் ரேங்க் பெற்று சாதிப்பார்கள் என்று மெட்டா நீட் அகாடமி உறுதிபடத் தெரிவித் துள்ளது.
நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற் கான MBBS/BDS சேர்க்கை, நீட் தேர்வு ரேங்க் அடிப்படை யில் நடைபெற இருக்கிறது.
மேலும் வெளி நாடுகளில் உள்ள மருத்துவ கல்லூரி களிலும் MBBS படிப்பில் சேர நீட் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.
இது குறித்து தென்னிந்தியா வில் பிரதானமாக 7 கிளை களுடன் செயல்பற்று வரும் மெட்டா நீட் அகாடமி யின் இயக்குனர் திரு. பிரசாத் ரெட்டி கூறுகை யில்
கடந்த ஆண்டு 2017 - ல் நீட் தேர்வானது தென்னிந்திய மாணவர் களுக்கு சற்று கடினமாக இருந்த போதிலும், எங்களது மெட்டா நீட் அகாடமி மாணவர்கள்
குறிப்பாக தமிழக, கர்நாடக மற்றும் புதுவை மாநில மாணவர்கள், மாநில அளவில் ரேங்க் பெற்று தரமான அரசு மருத்துவ கல்லூரிகளில் MBBS/BDS பயின்று வருகின்றனர்.
இந்த ஆண்டு 2018 மே 6 -ல் நடை பெறவிருக்கும், நீட் தேர்வில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு தேசிய அளவிலான 15% இட ஒதுக் கீட்டிலும்,
மாநில அளவிலும் எங்களது META NEET ACADEMY மாணவர்கள் சாதித்து காட்டு வார்கள் என்று உறுதியாக நம்பிக்கை தெரிவித் துள்ளார். மேலும் வருகிற ஏப்ரல் 3 - 2018 முதல் மே 5 வரை CRASH COURSE நடக்க இருக்கும் நிலையில்,
இது குறித்து META NEET ACADEMY-ன் தமிழக நிர்வாக இயக்குனரிடம் எழுப்பப்பட்ட கேள்வி களும், அதற்கு அவர் அளித்த பதில்களும்:
கேள்வி:
நீட்டை பொறுத்த மட்டில் CBSE மற்றும் NCERT பாடத் திட்டத்தின் அடிப்படையில் கேள்விகள் கேட்கப் படுகிறது. இதை தமிழக மாணவர்கள் உங்களது META NEET ACADEMY யில் எவ்வாறு எதிர் கொள் கிறார்கள் ?
பதில்:
தமிழகம், கர்நாடகம் மற்றும் புதுவையைப் பொறுத்த மட்டில், பெரும் பான்மை யான மாணவர்கள் MATRIC
மற்றும் STATE BOARD பாடத்தி ட்டத்தின் கீழ் +2 முடித்து வரும் மாணவர்கள் நீட் தேர்வை எதிர் கொள்வதில் நாங்கள் சில வழி முறைகளை வகுத்து எங்கள் மாணவர் களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.
கேள்வி:
META NEET ACADEMY மாணவர் களுக்கு பயிற்சி எப்படி அளிக்கப் படுகிறது ,அதை பற்றி உங்களது கருத்து ?
பதில்:
எங்களது அகாடமி மாணவர் களுக்கென நொய்டா- வில் இயங்கி வரும் எங்களது திறன் மிக்க ,அனுபவம் வாய்ந்த ஆசிரியர் குழு, கடந்த 30 வருடங் களாக மருத்துவ இளநிலை படிப்புக்கென நடைபெற்ற
அனைத்து தேர்வுகளின் அடிப்படையிலும் NCERT மற்றும் CBSE பாடத்திட்ட த்தில் முன்னுரிமை அளிக்கக் கூடிய பகுதிகளை யும், நீட் தேர்வை நடத்தும் CBSE COMMITTEE வெளி யிட்டுள்ள BLUE PRINT
மற்றும் பாடத்திட்டங் களையும் வழி வகுத்து இயற்பியல் (3 தொகுதி), வேதியியல் (3 தொகுதி), உயிரியியல் (3 தொகுதி) என மொத்தம் 9 ஸ்டடி மெட்டீரியல் தயாரிக்கப்பட்டு , அதை எங்கள் META NEET ACADEMY மாணவர் களுக்கு வழங்கு கிறோம்.
நீட் தேர்வில் கேட்கப்படும் மொத்தம் 180 வினாக்களுக்குரிய பதில்கள் அனைத்தும் எங்களது புத்தகங் களில் 100% அடங்கி உள்ளது.
கேள்வி:
புத்தகத்தின் தரத்தை கூறிய தாங்கள், இதை வழிநடத்தும் ஆசிரியர் களை பற்றி உங்கள் பதில்?
பதில்:
எங்களது META NEET ACADEMY இல் மாணவர் களுக்கு பயிற்சி அளித்து வரும் ஆசிரியர்கள் IIT-சென்னை (இயற்பியல்), KENDRIYA VIDYALAYA /BHAVAN'S (வேதியியல்), ஐஏஎஸ் அகாடமி (தாவரவியல்), SRMC/JIPMER (ZOOLOGY) போன்ற
தரமான கல்வி நிறுவனங் களில் இருந்து அனுபவம் வாய்ந்த ஆசிரியர் களின் துணையோடு, இந்த வருடம் எங்களது மாணவர்கள் தேசிய மற்றும் மாநில அளவில் சாதிப்பார்கள்.
இதற்கு ஜூன் 5 2018 -ல் வருகிற நீட் தேர்வின் முடிவே சான்றாக அமையும்.
கேள்வி:
ஏப்ரல் 3, 2018 யில் துவங்க இருக்கும் கிராஷ் கோர்ஸ் கால அளவு 33 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் நீங்கள் கூறும் தேசிய, மாநில அளவிலான ரேங்க் பெறுவார்கள் என்பது எப்படி சாத்திய மாகும் ?
பதில்:
எங்களது META NEET ACADEMY யின் தமிழக கிளைகளான கிண்டி மற்றும் காட்டுப் பாக்கத்திற் கான (போரூர் ) CRASH COURSE அட்மிஷன் முடிந்த நிலையில்,
நாங்கள் ஒரு வகுப்பிற்கு 30 மாணவர்கள் என பிரித்து 3 பேட்ச் -களாக வகுப்புகள் நடைபெற இருக்கிறது.
மேலும் அன்றாடம் இரண்டு வகுப்புகள் மற்றும் பயிற்சி தேர்வுகள் என இடைவிடாது, மே 5 வரை நடை பெறும். அதுசமயம் குறைந்தது 25 மாதிரி பயிற்சி தேர்வுகளை எதிர் கொள்வர்.
எங்களது ஆசிரியர்கள் அன்றாடம் நடத்தும் பாடக் குறிப்புகள், மெட்டா நீட் அகாடெமியின் மெடீரியல் மற்றும் தினமும் நடத்தப்படும் பயிற்சி தேர்வுகள் என இம்மூன்றும் ஒருங் கிணைத்து
33 நாட்கள் பயிற்சி பெற்றாலே குறைந்தது 450 மதிப்பெண்களை பெறுவார்கள். 450 மதிப்பெண்ணானது கடந்த வருடம் சென்னை மருத்துவக் கல்லூரி யில் மாணவர்கள் சேர்ந்த மதிபெண்ணாகும் .
கேள்வி:
இது தவிர மாணவர் களுக்கு வகுப்பறைகள், ஹாஸ்டல் மற்றும் அட்மிஷன் விவரம் குறித்து கொஞ்சம் கூருங்கள் ?
பதில்:
எங்களது மெட்டா நீட் அகாடமி - இன் அனைத்து கிளை களிலும் வகுப்பறைகள் / ஹாஸ்டல் CENTRALISED AC - INFRASTRUCTURE .ஹாஸ்டல் மாணவர் களுக்கு வீட்டு தரத்துடன் கூடிய HYGENIC FOOD வழங்கப் படுகிறது.
மாணவர்கள் / மாணவியர் களுக்கு தனி தனி விடுதி இயங்கி வருகிறது.
அட்மிஷன் பொறுத்த மட்டில் பெங்களூரு கிளைகளான ஹெக்டே நகர், யஸ்வந்த்புர், ஜெய நகர், மைசூரு மற்றும் தும்குரு கிராஷ் கோர்ஸ் 2018 ஏப்ரல் முடிவுற்றது .
2018-19 கான சேர்க்கை நடை பெறுகிறது. அதே போன்று தமிழக கிளைகளான கிண்டி மற்றும் காட்டுப்பாக்கம் (DAY SCHOLAR ) ஏப்ரல் 2018 கிராஷ் கோர்ஸ் அட்மிஷன் முடிந்தது,
காட்டுப்பாக்கம் (HOSTEL) கிராஷ் கோர்ஸ் ஏப்ரல் 3 - 2018 முடியும் நிலையில் உள்ளது. தற்போது 2019 மாணவர் களுக்கான சேர்க்கை நடை பெறுகிறது.
மேலும் விவரங்களுக்கு ,
META NEET ACADEMY CHENNAI - CORPORATE CENTRE ,
NO.3203,2ND FLOOR,
U.K TOWERS (NEXT TO YAMAHA SHOWROOM),
MOUNT POONAMALLEE ROAD,
KATTUPAKKAM ,
CHENNAI - 600056
CONTACT: TEL: 044-48565875
MOB:+919843556776, +919500115875
WEBSITE: www.metaneet.com
Thanks for Your Comments