குழந்தைகள் வளர வளர, மகன் என்றால் தந்தையிடம் அதிக நெருக்கம் காண்பிப்பான் என்றும் மகள் என்றால் தாயிடம் அதிகம் நெருக்கம் காண்பிப்பாள் என்றும் பலரும் கருதி வருகின்றனர்.
இருப்பினும், இந்த நம்பிக்கை க்கு மாறாக, தாய் மார்களும் மகன் களும் ஒரு விசேஷ பந்தத்தை பகிர்ந்து கொள்கின்றனர்.
மகன்கள் தங்கள் தந்தையை முன் மாதிரியாக கருதி வளர்ந் தாலும், அவர்கள் தங்களின் தாயின் சொல்லை தான்