படுக்கையில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கிலத்தில் என்யூரிசிஸ் என, மருத்துவர்கள் அழைக்கின்றனர்.
குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்த மற்ற இடங்களில் தன்னிச்சை யாகவோ அல்லது அனிச்சை யாகவோ சிறுநீர் கழித்து விடுவதே இந்நோயா கும்.
அல்சீமர் என்னும் நோயோ, பிற வகையான மறதி நோயால் பாதிக்கப் பட்ட பெரியவர் களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண் டுள்ளனர்.
பகலிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தை களும் இருந்தாலும், பெரும் பாலும் இரவிலேயே
Thanks for Your Comments