செங்கல் பட்டு அடுத்த மாமண்டூரில் காருடன் எரிந்த நிலையில் இருவரது சடலங் கள் கண்டெடுக்கப் பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.
மாமண்டூர் பயண வழி உணவகம் பின்புறமாக பாலாற்று க்கு செல்லும் வழியில், கார் ஒன்று எரிவதாக காவல் துறையினரு க்கு தகவல் கிடைத்தது.
தகவ லறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற காவல் துறையினர் மற்றும் செங்கல் பட்டு தீயணைப்புத் துறையினர் எரிந்து கொண்டிருந்த காரின் தீயை அணைத்தனர்.
காரில் ஒரு ஆண் மற்றும் பெண் தீயில் முழுவது மாக எரிந்து உயிரிழந்தது தெரிய வந்தது.
ஏசி பழுது காரணமாக கார் எரிந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீசார் விசாரணை மேற்கொண் டுள்ளனர்.