தமிழ் நாட்டில் ஓடிக் கொண்டு இருக்கும் டாக்சி மற்றும் தனியார் பேருந்து களை கண் காணிக்கும் வகையில், கட்டுப் பாட்டு அறை உருவாக்கப் படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
கடந்த ஜனவரி மாதம் மத்திய போக்கு வரத்துத் துறை ஒரு உத்தரவு பிறப்பித்தது.
அதன் படி, நாடு முழுக்க பொது மக்கள் பயன் பாட்டில் இயங்கும் தனியார் வாகனங் களில் வேகக் கட்டுப்பாடு கருவி, ஜிபிஎஸ் ஆகியவை பொறுத்த வேண்டும்.
இதற்காக கட்டுப்பாட்டு அறை ஒன்றை அமைக்க வேண்டும் என்று கோரி இருந்தது. இதற்கு ஏப்ரல் ஒன்றாம் தேதி வரை அவகாசம் கொடுத்து இருந்தது.
சாலைகளில் ஏற்படும் விபத்து களை தடுக்கவும், குற்றச் செயல்களை குறைக்க வும் இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டது.
ஆனால் தமிழகம் உள்ளிட்ட பெரும் பாலான மாநிலங்கள் இந்த உத்தரவு இன்னும் செயல் பாட்டிற்கு கொண்டு வரவில்லை.
இந்த நிலையில் தற்போது டாக்சி மற்றும் தனியார் பேருந்து களை கண் காணிக்கும் வகையில், கட்டுப்பாட்டு அறை உருவாக்கப் படும் என்று தமிழக அரசு தெரிவித்து இருக்கிறது.
தமிழக த்தில் மொத்தம் 2 லட்சம் வாகனங்கள் இப்படி இயங்கி வருகிறது. இந்த வாகனங் கள் எல்லாற்றிலும் இன்னும் சில நாட்களில் வேகக் கட்டுப்பாடு கருவி, ஜிபிஎஸ் ஆகியவை பொறுத்தப்பட இருக்கிறது.
அந்த விவரங்கள் கட்டுப்பட்டு அறை மூலம் சோதிக்கப்படும். இதற்கான ஆணை ஆர்டிஓ அலுவலகங் களுக்கு அனுப்பப் பட்டுள்ளது. ஏற்கனவே ஆட்டோக் களை தமிழக அரசு எப்படி கண்காணித்து வருகிறதோ
அதே போல் இதுவும் கண்காணிக் கப்படும் என்று போக்கு வரத்து துறை தெரிவித் துள்ளது.