கூகுள் நிறுவனத்தில் சிஇஓவாக இருக்கும் சுந்தர் பிச்சையின் பங்குகள் அதிகரித்துள்ளதால், அவருக்கு பல கோடி ரூபாய் பணம் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
உலகின் முன்னணி தேடல்பொறி நிறுவனமான கூகுளில் சிஇஓவாக இருப்பவர்,
தமிழக த்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் பதவி யேற்கும் போது, அவரிடம் கூகுள் நிறுவன த்தின் ஒரு சில பங்குகள் அளிக்கப் பட்டன.
தமிழக த்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சை. இவர் பதவி யேற்கும் போது, அவரிடம் கூகுள் நிறுவன த்தின் ஒரு சில பங்குகள் அளிக்கப் பட்டன.
சுந்தர் பிச்சை பதவியேற்ற பின், கூகுள் நிறுவன த்தின் பங்குகள் அனைத்தும் அபரி விதமாக உயர்ந் துள்ளன.
இதனால், சுந்தர் பிச்சை யின் பங்குகளும் சுமார் ரூ.2500 கோடிக்கு உயர்ந்து ள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனால், சுந்தர் பிச்சை யின் பங்குகளும் சுமார் ரூ.2500 கோடிக்கு உயர்ந்து ள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சுந்தர் பிச்சையைத் தவிர்த்து, கூகுள் பங்குகளை வைத்தி ருக்கும் அனைவ ருக்கும் லாபம் ஏற்பட் டுள்ளது. இது அவர்களு க்கு மிகப் பெரிய ஜாக்பாட் என பங்கு வர்த்தக நிபுணர்கள் கூறி வருகின்றனர்.