​ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவது இந்தியர்கள் !

இந்தியா வில் ஸ்மார்ட்போன் பரவலாகி விட்ட நிலையில், 90 சதவிகிதம் பேர் எப்போதும் ஆன்லைனில் இருப்பது ஆய்வில் தெரிய வந்துள்ளது. 
​ஸ்மார்ட்போனை அதிக நேரம் பயன்படுத்துவது இந்தியர்கள் !
2017-ம் ஆண்டில் COMSCORE என்ற நிறுவனம் நடத்திய ஆய்வில், இந்தியர்கள், கணினியில் நேரத்தை செலவிடு வதை விட ஸ்மார்ட் போனில் அதிக நேரத்தை செலவிடுவது தெரிய வந்துள்ளது. 

வாட்ஸ் அப்-ஐ மட்டும் 98 சதவிகிதம் பேர் பயன் படுத்துவது ஆய்வில் தெரிய வந்துள்ளது.

ஸ்மார்ட் போனில், சமூக வலைத் தளங்கள், யூ டியூப், ஜிமெயில் போன்ற வற்றிற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் இந்தியர்கள், 

இன்சூரன்ஸ் மற்றும் மருத்துவ மனை போன்ற வற்றை தொடாமல் இருப்பதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதே போன்று இந்தோனேசியா வில் 87 சதவிகித மும், மெக்ஸிகோ வில் 80 சதவிகிதத் தினரும் எப்போதும் ஆன் லைனில் உள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.
Tags:
Privacy and cookie settings