​ரோபோவை காராக வடிவமைத்த பொறியாளர்கள் !

ரோபோவை காராக வடிவமைத்து ஜப்பான் பொறியாளர்கள் சாதனை படைத்துள்ளனர். 12 அடி கொண்ட ரோபோவை உருவாக்கிய பொறியாளர்கள், ஒரே நிமிடத்தில் அது காராக மாறக் கூடிய வகையில் உருவாக்கி உள்ளனர்.
​ரோபோவை காராக வடிவமைத்த பொறியாளர்கள் !
சோதனை அடிப்படை யில் மணிக்கு 100 மீட்டர் வேகத்தில் செல்லும் வகையி லும், 2 பேர் அமரும் வகையில் இந்த ரோபோ உருவாக்கப் பட்டுள்ளது.

எனினும், இது தயாரிக்கப் பட்ட நிறுவன த்திற்கு வெளியே மக்கள் அன்றாடும் பயணிக்கும் வெளிப்புற சாலை பகுதிகளில் இன்னும் பரிசோதிக்க வில்லை என குறிப்பிட்டுள்ள பொறியாளர்கள், 

இந்த கண்டுபிடிப்பு சிறு வயதில் தாங்கள் பார்த்த அனிமேஷன் திரைப் படங்களால் ஈர்க்கப்பட்டு இதனை உருவாக்கி யதாக தெரிவித் துள்ளனர். 
மேலும், இதனை காணும் வளரும் தலை முறையினரு க்கும் இது உந்துத லாக இருக்கும் எனவும் தெரிவித் துள்ளனர். இதனை காணும் பார்வை யாளர்கள் பெரிதும் வியந்து, பொறியாள ர்களை பாராட்டி வருகின்றனர்.
Tags:
Privacy and cookie settings