காணாமல் போன இந்திய குடும்பம் ஆற்று வெள்ளத்தில் உயிரிழப்பு?

0
இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர் சந்தீப் தொட்டப்பிள்ளி (42). அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள 
காணாமல் போன இந்திய குடும்பம் ஆற்று வெள்ளத்தில் உயிரிழப்பு?
யூனியன் வங்கியில் பணியாற்றி வரும் இவர் தனது மனைவி, குழந்தை களுடன் வலேன்சியா நகரில் வசித்து வருகிறார்.

இந்நிலை யில், மனைவி சவுமியா(38), மகன் சித்தாந்த் (12), மகள் சாச்சி(9) ஆகியோ ருடன் தனது காரில் ஆரெகான் மாநிலத்தில் 

உள்ள போர்ட்லான்ட் நகருக்கு சென்ற சந்தீப், கடந்த வியாழக்கிழமை கலிபோர்னியா நோக்கி திரும்பி கொண்டி ருந்தார்.

வரும் வழியில் சான் ஜோஸ் நகரில் உள்ள உறவினர் களை மறுநாள் (வெள்ளிக் கிழமை) சந்திப்பதாக அவர் தெரிவித் திருந்தார். 

ஆனால், ஞாயிற்றுக் கிழமை வரை சந்தீப் குடும்பத்தாரை அவரது உறவினர்கள் தொடர்பு கொள்ள இயல வில்லை. 

இதை யடுத்து, காரில் சென்ற சந்தீப் தனது குடும்பத் தாருடன் காணாமல் போனதாக சான் ஜோஸ் நகர போலீசாரிடம் அவரது உறவினர்கள் புகார் அளித்தனர்.
கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ‘ஹோன்டா பைலட்’ காரில் அவர்கள் பயணித் ததாக புகாரில் தெரிவிக்கப் பட்டிருந்தது. 

இந்த புகாரை வைத்து போலீசார் விசாரணை நடத்திய போது போர்ட்லான்ட் அருகே யுள்ள யுரேகா நகரில் இருந்து

சுமார் 80 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள தேசிய பூங்கா அருகே அவர்களது கார் காணப் பட்டதற்கான தடயங்கள் கிடைத்தன.

இதற்கிடை யில், அருகாமை யில் உள்ள ஈல் ஆற்றில் கடந்த வெள்ளிக் கிழமை (6-4-2018) பெருக்கெடுத்து பாய்ந்து, 

கரை புரண்டு ஓடிய வெள்ளத் தில் கருஞ்சிவப்பு நிறம் கொண்ட ‘ஹோன்டா பைலட்’ கார் ஆற்றில் மூழ்கிய தாக அப்பகுதி போலீசார் கண்டு பிடித்தனர்.

பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத் தின் வேகத் தாலும், போதிய வெளிச்சம் இல்லா ததாலும் அந்த காரை உடனடியாக மீட்க முடியாமல் போனதாக போலீசார் குறிப்பிடுகின்றனர்.
வெள்ளத் தில் மூழ்கி அடித்துச் செல்லப் பட்ட காரை கண்டு பிடிக்கும் நடவடி க்கைகள் ஒருபுறம் நடைபெற்று வரும் நிலையில் தேடப்படும் 

சந்தீப் குடும்ப த்தை சேர்ந்த 4 பேர் சென்ற காரும், வெள்ளத்தில் சிக்கிய காரும் ஒரே நிறம் மற்றும் தயாரிப்பை கொண்ட தாக இருப்ப தால் 

சந்தீப் குடும்பத்தை சேர்ந்த 4 பேரும் வெள்ள த்தில் மூழ்கி இறந்திருக்க லாம் என்ற கோணத்தில் சில அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட் டுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings