டந்த 1936 செப்டம்பர் 26-ம் தேதி தென்னாப்பிரிக்கா வின் ஈஸ்டர்ன் கேப் நகரில் வின்னி பிறந்தார். சமூக சேவகரான அவர் கடந்த 1958-ல் நெல்சன் மண்டலேவை திருமணம் செய்தார்.
இவர்களு க்கு 2 பெண் பிள்ளைகள் உள்ளனர். தென்னாப்பிரிக்கா சுதந்திரம் அடைந்து நாட்டின் முதல் அதிபராக 1994 மே 10-ம் தேதி நெல்சன் மண்டேலா பொறுப் பேற்றார்.
1996-ம் இருவரும் விவகாரத்து பெற்றனர். 2013 டிசம்பர் 5-ம் தேதி நெல்சன் மண்டேலா காலமானார். சுமார் 4 ஆண்டு களுக்குப் பிறகு தனது 81-வது வயதில் வின்னி நேற்று காலமானார்.
உடல் நலக் குறைவால் பாதிக்கப் பட்டிருந்த அவர் ஜோகன்னஸ் பர்க் நகரில் உள்ள மருத்துவ மனையில் உயிரிழந் ததாக அவரது குடும்பத் தினர் அறிவித்தனர்.
Thanks for Your Comments