நாங்கள் சாதரண மானவர்கள், நிர்மலா தேவியுடன் மிக நெருக்க மாக இருந்த வர்கள் உயர் பொறுப்பில் இருக்கி றார்கள் என்று
கருப்ப சாமியும் முருகனும் விசாரணை யில் கூறியுள்ள தாகத் தகவல்கள் வெளியாகி யுள்ளன.
நிர்மலா தேவியிடம் மீண்டும் விசாரிக்க வேண்டும் என்ற சி.பி.சி.ஐ.டி-யின் கோரிக்கையை சாத்தூர் நீதிமன்றம் ஏற்க வில்லை.
இதனால், அவர் மதுரை மத்திய சிறையில் நேற்று அடைக்கப் பட்டார்.
இந்த நிலையில், அவருக்கு நெருக்க மான உதவிப் பேராசிரியர் முருகனை 5 நாள் கஸ்டடி யில் எடுத்த போலீஸார் விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவலக த்துக்குக் கொண்டு வந்தனர்.
அதே போல், மதுரைக் குற்றவியல் நீதி மன்றத்தில் நேற்று சரணடைந்த ஆய்வு மாணவர்
கருப்ப சாமியையும் 4 நாள்கள் கஸ்டடியில் எடுத்து விருதுநகர் சி.பி.சி.ஐ.டி அலுவல கத்துக்கு இன்று கொண்டு வரப்பட்டார்.
இருவரை யும் ஒரே இடத்தில் வைத்து சி.பி.சி.ஐ.டி. எஸ்.பி ராஜேஸ்வரி தலைமை யிலான குழுவினர் விசாரித்து வருகின்றனர்.
இது குறித்து சி.பி.சி.ஐ.டி வட்டாரத்தில் விசாரித்தோம். ''நாங்கள் மிகச் சாதாரண மானவர்கள்.
பல்கலைக் கழகத்தில் உயர் பொறுப்பில் உள்ளவ ர்களும் சென்னை யிலுள்ள உயர் அதிகாரிக ளும் தான் மிக மோசமான வர்கள்.
அவர்கள் தான் நிர்மலா வுடன் நெருங்கி இருந்த வர்கள். ஆனால், கடைசி யில் எங்களை சிக்க வைத்து விட்டு
அவர்கள் நல்லவர் களாகி விட்டார்கள்'' என்று இருவரும் கூறி யுள்ளதாகத் தெரிகிறது.
விரைவில் தங்கள் வழக்கறி ஞர்கள் மூலம் ஊடகத் தினரிடம் இன்னும் பல உண்மை களைச் சொல்ல உள்ள தாகவும் அவர்கள் போலீஸாரிடம் கூறிய தாகத் தெரிகிறது.
இரண்டு பேரிடமும் நிர்மலா தேவி லட்சக் கணக்கில் கடன் வாங்கி விட்டு திருப்பித் தரவில்லை யாம். அந்த விவரங் களையும் கூறியுள்ள தாகச் சொல்லப் படுகிறது.