படுக்கையில் இருந்த படி பள்ளி முதல்வராக சாதனை பெண் !

0
இது ஒரு அசாதாரண பெண்ணைப் பற்றிய கதைங்க. அசாதாரண பெண் என்றதும் பயந்திடா தீங்க. அசாதாரண மங்கிறது அவரோட உடலில் இல்லை செயலில் தான் இருக்கு.
படுக்கையில் இருந்த படி பள்ளி முதல்வராக சாதனை பெண் !
ஆம். தன்னோட 64 வயதில் பக்க வாதத்தால் பாதிக்கப் பட்ட பின்னும் ஏழைகளுக் காக நடத்தப் படுகிற பள்ளியை,

கட்டிலில் படுத்துக் கொண்டு நிர்வாகம் செய்யும் தன்னம்பிக்கை நிறைந்த பெண்மணியின் கதையைத் தான் நாம இப்போ பார்க்க போறோம்.

ஆமாங்க. பக்க வாதத்தால் பாதிக்கப் பட்டும் படுக்கையி லிருந்தே பள்ளி முதல்வராக செயல்படும் உமா ஷர்மா

நம்பிக்கை, விடா முயற்சி, கடின உழைப்பு என்றெல் லாம் கேள்விப்ப ட்டிருப்போம்.
ஆழ்ந்த தூக்கம் வேண்டுமா? இதெல்லாம் சாப்பிடாதீங்க !
அது எல்லாமே நமக்கான தாக மட்டும் இருந்தி ருக்கும். அடுத்தவர் களுக்காக கடின உழைப்பு செய்வபர்களைப் பார்த்தி ருப்போம்.

ஆனாலும் கூட தன்னுடைய இயலாமையை கூட வெற்றிக் கான உந்துத லாக எடுத்துக் கொண்டு செயல் படுபவர்கள் தான் சமூகத்தில் தனித்து நிற் கிறார்கள்.

தன்னம்பிக்கை

தன்னம் பிக்கை விடாமுயற்சி, கடின உழைப்பு, திட்டமிடல் போன்ற பல குண நலன்கள் கூறப்பட லாம்.

ஆனால் அவை எல்லாமே 'தன்னம்பிக்கை' என்ற அடித்தளத் திலிருந்து தான் உருவாகி வெளி வருகின்றன என்கிறார்கள் அறிஞர்கள்.

தன்னம் பிக்கை என்பது ஓர் உந்து சக்தி வாழ்வத ற்கும், வாழ்வில் உயர்வ தற்கும், எல்லோரு க்கும் தன்னம்பிக்கை இருக்கிறதா என்றால்

இருக்கிறது என்பது தான் உண்மை. ஆனால் அது போதுமான அளவு இருக்கிறதா என்றால் இல்லை.
நம்மை வெற்றிப் பாதைக்கு இட்டுச் செல்லும் தன்னம்பிக்கை நிரம்பப் பெற்றவர்கள் சோர்வு அடைவ தில்லை. துவண்டு போவ தில்லை.
அமேசன் காடுகளில் பற்றி எரியும் தீ
தோல்வி யானது நம்மைத் துவண்டு போகச் செய்கிறது என்றால், நம்முடைய தன்னம் பிக்கையின் அளவு குறைவாக இருக்கிறது என்று பொருள்.

தாழ்வு மனப்பான்மை, தம்முடைய முயற்சியின் மீது நம்பிக்கை யின்மை, மற்றவர் களுடைய வெற்றியைக் கண்டு வெதும்புதல்,

சோம்பேறித் தனம், மற்றவர் களோடு கலகலப் பாக இல்லாமல் இருத்தல் போன்றவை தன்னம்பிக்கை குறைவாக இருப்பதின் வெளிப்பாடு ஆகும்.

உமா ஷர்மா

உமா ஷர்மாவுக்கு வயது 64. உத்திரப் பிரதேச மாநிலத் தில் சகாரன்பூரில் உள்ள நேஷனல் பப்ளிக் பள்ளியின் முதல்வராவார் பணியாற்றி வருகிறார்.

அந்த பள்ளி ஏழை மாணவ ர்களுக்காக நடத்தப்படும் பள்ளி என்பது குறிப்பிடத் தக்கது.

கடந்த 2007-ம் ஆண்டு இவரை பக்கவாத நோய் பாதித்தது. அந்நோய் மேலும் தீவிர மடைந்து 2010-ம் ஆண்டு முழுமை யாக தாக்கியது. 

படுக்கையில் இருந்த படி பள்ளி முதல்வராக சாதனை பெண் !
உமா முழுவதுவாக அசைவற்ற நிலைக்குத் தள்ளப் பட்டார். படுத்த படுக்கை யானார். அவரால் தலையையும் கைகளை யும் மட்டுமே அசைக்க முடியும்.

ஆனாலும் தன்னுடைய சேவையை அவர் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் நினைக் கவில்லை.
இலங்கையில் 4 வருடத்துக்கு முன் இவர் ஒரு ஸீரோ ஆனால் இப்போ தெரியுமா?
உமா தன்னுடைய மன உறுதியால் கடந்த ஏழு ஆண்டு களாக படுக்கையில் படுத்த படியே தன்னுடைய பள்ளியை செல்போன் மற்றும் டேப்லட் மூலம் நிர்வகித்து வருகிறார் என்றால் பாருங் களேன்.

குடும்ப வாழ்க்கை

உமா 1991-ம் ஆண்டிலேயே தன்னுடைய கணவரை இழந்து விட்டார். அந்த சோகத்தி லிருந்து மீண்டு வரவேண்டும் என்பதற்காக அதற்கடுத்த ஆண்டு உமா ஒரு பள்ளியை நிறுவினார்.

அந்தப் பள்ளியை இன்று வரை நிர்வகித்து வருகிறார். உமா தனது கணவரை இழந்த சோகத்தி லிருந்து மீள்வதற் குள்ளாகவே

அடுத்தடுத்த துயரச் சம்பவங் களும் அவருடைய வாழ்க்கை யில் அரங்கேறின. 2001-ம் ஆண்டு அவரது 21 வயதான மகன் ராஜீவ் உயிரிழந்தார்.

2007-ம் ஆண்டு அவரது மகள் ரிச்சாவும் உயிரிழந்தார். அதன் பின் அவர் பக்க வாதத்தாலும் பாதிக்கப் பட்டார்.

படுத்தபடியே பணியாற்றும் உமா

உமா பக்க வாதத்தால் முற்றிலு மாக தாக்கப்பட்ட பிறகு மனமுடைந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தார்.
லாட்ஜில் ரெயில்வே ஊழியர் கொடூர கொலை - கள்ள காதலன் கைது !
அவருக்குப் பிடித்த விஷயங் களில் தொடர்ந்து ஈடுபட எண்ணி, அன்றாடம் பள்ளியை நிர்வகிக்கும் பணியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தார்.

சிசிடிவி மூலம் நிர்வாகம்
தன்னால் படுக்கையை விட்டு நகரவே முடியாத என்ற நிலையில், ஆடியோ மற்றும் விடியோ மூலம் பள்ளியை

நேரடியாக தொடர்பில் வைத்துக் கொண்டு பணியாற்ற வேண்டும் என்று எண்ணினார்.

அதற்காக ஆடியோ மற்றும் வீடியோ வாயிலாக பள்ளியுடன் தொடர்பில் இருக்க வீட்டிலும் தன்னுடைய இரண்டு பள்ளிகளிலும் டிஷ் ஆண்டனாக் களை மாட்டினார்.

உமாவின் வசிப்பிடம்

உமா போபாலின் நுமைஷ் கேம்ப் பகுதியில் வசிக்கிறார். இது பள்ளியி லிருந்து ஐந்து கிலோ மீட்டர் தொலைவிலேயே உள்ளது.
ஸிலோன் எக் பரோட்டா செய்வது
வீட்டின் அனைத்து மூலை களிலும் சிசிடிவி கேமிராக் களைப் பொருத்தி யுள்ளார். இதன் மூலம் வெவ்வேறு திரைகளில் அனைத்தை யும் கண்காணிக் கிறார். 

உமாவின் வசிப்பிடம்
அது மட்டு மல்லாமல் தனது எலக்ட்ரானிக் டேப்ளட்டைப் பயன் படுத்தி மாணவர்கள் மற்றும் பள்ளி ஊழியர் களைத் தொடர்பு கொண்டு பேசுகிறார். 

விடியோ கான்ஃரன்ஸ் மூலம் ஆன்லைன் வகுப்பு களும் எடுக்கிறார். பள்ளியில் 25 ஊழியர்கள் உள்ளனர்.

இவர்கள் அனைவரும் உமாவின் நேரடி மேற் பார்வை யிலேயே பணியாற்று கின்றனர்.

பள்ளி ஒருங்கிணைப் பாளர்

உமா அவர்களின் வழி காட்டுதலின் படியே இரண்டு பள்ளிகளும் ஒவ்வொரு நாளும் வளர்ச்சி யடைந்து வருகிறது என்றும்
பக்ரீத்தை இப்படி கொண்டாடிய வியாபாரி - நெகிழ்ச்சி தருணம் !
எப்போது வழி காட்டுதல் தேவைப் பட்டாலும் உமாவையே தான் அணுகுவ தாகவும் அப்பள்ளி களின் ஒருங்கி ணைப்பாளர் சிம்பிள மகானி குறிப்பிடு கிறார்.
மோசமான சூழலை எதிர்த்து போராடு வதில் மட்டுமல்ல சமுக நலனில் அக்கறை கொள்வ தற்கும் அவரை காட்டிலும் சிறந்த உதாரணம் வேறில்லை என்று பாராட்டு கிறார்.

உமா ஷர்மாவைப் போன்ற சாதனைப் பெண் மணிகள் எப்போதுமே அடுத்த சந்ததிகளுக் கான உதாரண மதனிதர் களாகவே திகழ்கி றார்கள்.

ஒரு பெண்ணின் இநத மன தைரியம் நம்மை பெருமை யடையவே செய்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings