டீலர்கள் இல்லாத டெஸ்லா... போட்டியும் கிடையாது !

அமெரிக்காவைச் சேர்ந்த டெஸ்லா நிறுவனம், சுற்றுச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படுத்தாத வாகனங்களைத் தயாரிப்பதில் ஆர்வம் கொண்டது.
டீலர்கள்  இல்லாத டெஸ்லா... போட்டியும் கிடையாது !
2009-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்திக் காக, அமெரிக்க அரசின் எரிசக்தித் துறை அமைச்ச கத்திடம் இருந்து 465 மில்லியன் டாலர் கடனாகப் பெற்றது டெஸ்லா. 

இதன் நிர்வாக இயக்குனர் எலான் மஸ்க், ‘‘2022-ம் ஆண்டுக் குள் இந்தக் கடனை அடைத்து விடுவோம்” என்ற உத்தர வாதத்தை அப்போது அளித்தார். 

ஆனால், 2012-ல் சிறப்பான இன்ஜினீயரிங், பாதுகாப்பு, நவீன தொழில் நுட்பங்களுடன் அறிமுக மான டெஸ்லாவின் மாடல்-S கார், 

வெற்றி கரமாக விற்பனை யானதால், கடன் தொகையை வட்டி யுடன் 2013-ம் ஆண்டிலேயே செலுத்தி விட்டார். 
டெஸ்லா இன்று வரை கஷ்டப் பட்டுச் சமாளித்து வரும் பிரச்னை என்ன வென்றால், அது டெஸ்லா கார்களை டீலர்கள் மூலமாக விற்க முடியாது என்பது தான். 

ஆம், டெஸ்லாவின் தயாரிப்பு களை வாங்கு வதற்கு, அவர்க ளுடைய இணைய தளம் மூலமாகத்தான் ஆர்டர் செய்ய வேண்டும். 

டெஸ்லா மாடல்-S காரின் தொழில் நுட்பங்களுக் கான காப்புரிமையை, கடந்த 2014-ம் ஆண்டு ரத்து செய்து விட்டது. 

எனவே, உலகில் இருக்கும் எந்த வொரு கார் நிறுவனமும் டெஸ்லாவின் தொழில் நுட்பங்களை இலவச மாகப் பயன் படுத்திக் கொள்ளலாம். 
இவற்றை அடிப்படை யாகக் கொண்டு, ஸ்மார்ட் போன் தயாரிக்கும் சீனாவைச் சேர்ந்த LeECO நிறுவனம், 

LeSEE என்ற பெயரில், தானியங்கி முறையில் இயங்கக் கூடிய எலெக்ட்ரிக் காரை சமீபத்தில் அறிமுகப் படுத்தி உள்ளது.
Tags:
Privacy and cookie settings