நியூட்ரினோ ஆய்வு மக்களுக்கு என்ன பயன்?

0
ஐ.என்.ஓ (INO) என்று அழைக்கப் படும் ‘இந்திய நியூட்ரினோ ஆய்வு மையம்` (Indian Based Nutrino Observatory) திட்டத்திற் காக மத்திய அரசு 1500 கோடி ரூபாய் ஒதுக்கி யுள்ளது. 

நியூட்ரினோ ஆய்வு மக்களுக்கு என்ன பயன்?
தொடர் சர்ச்சை களில் சிக்கிய இத்திட்டம் சில காலம் கிடப்பில் போடப் பட்டது. 

இந்நிலை யில், சமீப காலமாக நியூட்ரினோ திட்டத்தை செயல் படுத்த மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. 
இச்சூழலில், நியூட்ரினோ துகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசிய மான ஒன்று.
நம் உடல் உருவாக்கும் நியூட்ரி னோக்கள் :

சூரியனிடம் இருந்து பூமிக்கு ஒரு சதுர சென்டி மீட்டருக்கு 40 பில்லியன் நியூட்ரி னோக்கள் வருகின்றன.

Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings