100 கோடி சொத்துள்ள மாப்பிள்ளை வேண்டுமா? -முகேஷ் அம்பானியின் 'படார்' ஆலோசனை!

நூறு கோடிக்கு மேல் சொத்து வைத்தி ருக்கும் பணக்காரரரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்பட்டு 


இந்தியா வின் முதல்நிலை கோடீஸ் வரரான முகேஷ் அம்பானி யிடம் ஆலோசனை கேட்ட இளம் பெண்ணுக்கு அவர் 'படார்' பதிலளித்து அசுர வைத்தார்.

பணக்காரர் களை மட்டுமே திருமணம் செய்து கொள்ள விரும்பும் பெண்களு க்கு அவர் அளித்த பதில் ஓர் அதிர்ச்சி தரும் ஆலோசனை யாக அமைந்தது.

பூஜா என்ற இளம்பெண், ”பணக்கார ஆண் மகனை திருமணம் செய்து கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?” என்று இணையத் தளத்தில் கேள்வி எழுப்பினார்.

மேலும், ”என் வயது 25. நான் பார்க்க மிகவும் அழகாக இருப்பேன். ஸ்டைல் மற்றும் 

நல்ல ரசனை உள்ள பெண். நான் வருடத்திற்கு நூறு கோடிக்கு மேல் சம்பாதி க்கும் 

ஆண் மகனை திருமணம் செய்துக் கொள்ள விரும்பு கிறேன். அதற்கு என்ன செய்ய வேண்டும்?.” என்று அவர் கேட்டார்.

இந்தப் பதிவை பார்த்த முகேஷ் அம்பானி அப்பெண்ணிற்கு பதில் இது தான்: “உங்களை போல பல பெண்கள் இந்த சந்தேகத் துடன் உலாவி வருகிறார்கள். 

ஒரு முதலீட்டா ளராக உங்கள் இந்த சந்தேக த்திற்கு, ஒரு நல்ல தீர்வைத் தர நான் விரும்பி கிறேன்.

எனது வருட சம்பாத்தியமும் நூறு கோடிக்கு மேலானது தான். ஆனால், உங்களை போன்ற ஒரு பெண்ணைத் தேர்வு செய்வது, 


எனது பார்வை யில் தவறு என்று தான் நான் கருதுவேன். காரணம், அழகு என்பதை பெண்ணா கவும், 

பணம் என்பதை ஆணாகவும் வைத்துக் கொண்டால். இங்கு ஒரு பெரிய பிரச்சனை எழும்.

அழகு வருடத் திற்கு வருடம் குறைந்துக் கொண்டே போகும். பணம் என்பது வருடத் திற்கு, வருடம் உயர்ந்துக் கொண்டே போகும். 

பொருளாதார பார்வை யில் இதை கண்டால், பணம் எனும் ஆண் (நான்) அதிகரி க்கும் சொத்து, அழகு எனும் பெண் (பூஜா) தேய்மானம் அடையும் சொத்து.

சுமார் பத்து வருடம் கழித்து பார்க்கும் போது உங்களுக் கான மதிப்பு மிகவும் குறைந் திருக்கும். 

செழிப் படையும் ஒரு சொத்தை, தேய்மானம் அடையும் சொத்துடன் சேர்க்க எந்த முதலீட்டா ளரும் முனைய மாட்டார்.

வர்த்தக நிலையில் பார்க்கை யில் நூறு கோடிக்கு மேல் சம்பாதிக்கும் எந்த வொரு நபரும் உங்க ளுடன் 'டேட்டிங்' செய்வாரே தவிர, திருமணம் செய்துக் கொள்ள மாட்டார்.

எனவே, உங்கள் அழகு தோற்றத்தையும், நூறு கோடி சம்பாதிக்கும் ஆண்மகன் தான் வேண்டும் என்பதை மறந்து விட்டு 

நீங்கள் நூறு கோடி சம்பாதிக்கும் பெண்ணாக வளருங்கள்.” -இவ்வாறு அந்தப் பெண்ணுக்கு முகேஷ் அம்பானி ஆலோசனை கூறினார்.
Tags:
Privacy and cookie settings