அழிக்கப்பட்ட 12 குவிண்டால் மாம்பழங்கள்?

0
கெளகாத்தியில் மே 26: கெளகாத்தியில் மே 26 அன்று 12 குவிண்டால் மாம்பழங்கள் அழித்தொழிப்பு.
அழிக்கப்பட்ட 12 குவிண்டால் மாம்பழங்கள்?
உணவுக் ஆய்வாளர் களால் கார்பைடு ரசாயனம் கலந்து பழுக்க வைக்கப் பட்ட மாம்பழங்கள் எனக் கண்டறியப் பட்ட சுமார் 12 குவிண்டால் மாம்பழங்கள் பொது மக்கள் பயன் பாட்டிற்கு விடப்படாமல் அழித்தொழிக்கப் பட்டன. 

கெளகாத்தி யின் காமரூப் மெட்ரோ பொலிட்டன் மாவட்டத் திலுள்ள ஃபேன்ஸி பஜார் எனும் காய்கறி மற்றும் பழச்சந்தையில் உணவு ஆய்வாளர்கள் சோதனையில் ஈடுபட்ட போது அங்கே மொத்தம் 12.5 குவிண்டால் மாம்பழங்கள் 

கார்பைடு ரசாயனக் கல் கொண்டு பழுக்க வைக்கப்பட்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட் டுள்ளது கண்டறியப் பட்டது.

வடகிழக்கு மாநிலங்களின் மிகப்பெரிய விற்பனைச் சந்தையாகக் கருதப்படும் இவ்விடத்தில் கண்டறியப்பட்ட 
இந்த மாம்பழங்கள் பொது மக்களைச் சென்றடையும் முன் அழிக்கப்பட வேண்டும் என உணவு ஆய்வாளர்கள் குழு உத்தர விட்டது. 

அதை யடுத்து, மாம்பழங் களை விற்பனைக்கு வைத்த வியாபாரிகளே கைப்பற்றப் பட்ட மாம்பழங் களை உணவு ஆய்வாளர்கள் முன்னிலை யில் முற்றிலு மாக அழித்தனர். 

அழித்தொழிக்கப் பட்ட மாம்பழங்களின் மொத்த மதிப்பு 62,000 ரூபாய்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings