ஆப்கானிஸ் தானின் கோஸ்ட் மாகாண த்தின் வாக்காளர் பதிவு மையத்தில், நடந்த வெடிகுண்டு தாக்குதலில் 30 பேர் உயிரிழந்தனர்.
ஆப்கானிஸ் தான் நாடாளு மன்றத்திற்கு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற உள்ளது.
இந்நிலை யில், புதிய வாக்காளர் களுக்கான சேர்க்கை முகாம், கோஸ்ட் மாகாண த்தின் கிழக்கு பகுதியில் நடை பெற்றது.
அப்போது நிகழ்ந்த குண்டு வெடிப்பில், சம்பவ இடத்திலேயே, 30 பேர் உடல் சிதறி உயிரிழந்தனர்.
படுகாயமுற்ற 30க்கும் மேற்பட்டோர் அருகிலுள்ள மருத்துவ மனையில் சிகிச்சைக் காக சேர்க்கப் பட்டுள்ளனர்.
இச்சம்பவ த்திற்கு இது வரை எந்த இயக்கமும் பொறுப்பேற்க வில்லை.
Thanks for Your Comments