தூத்துக்குடி, கன்னியா குமாரி மற்றும் திருநெல்வேலி மாவட்டங் களில் இன்டர்நெட் இணைப்பு எதிர் வரும் 27 ம் திகதி வரை தமிழக அரசால் தடை செய்யப் பட்டுள்ளது.
முக்கிய செயற் பாட்டாளர்கள் தமிழகம் முழுவதும் கைது செய்யப்படு கிறார்கள்.
தூத்துக்குடி, கன்னியா குமரி திருனெல்வேலி உட்பட்ட மாவட்டங்கள் காவல் துறையின் முற்றுகைகு உள்ளாகி யிருக்கிறது.
நகரங்கள், கிராமங் களில் அரச படைகளின் வன்முறை அப்பாவி மக்கள் மீது கட்ட விழ்த்து விடப்பட் டுள்ளது.
மூன்று மாவட்டங் களிலும் வெளியுலகுடனான தொடர்பு களை முற்றாகத் துண்டித்து சாட்சி களின்றி நடத்தப்படும்
அரச பயங்கர வாதம் உலகத்தை நச்சாக்கும் வேதாந்தா என்ற நிறுவனத்தின் இலாப வெறிக்காகவே நடத்தப் படுகிறது.
இந்து பாசிசக் கட்சியான பாரதீய ஜனதாவி னதும் அதன் அடியாள் படைகளதும் ஆக்கிர மிப்புற்கு எதிராக மக்கள்
தற்காப்பு யுத்தம் ஒன்றைத் திட்மிடுவ தற்கான புறச் சூழல் உருவாகி யிருக்கிறது என்பதே தமிழக மற்றும் பாரதீய ஜனதா அரசுகள் மக்களுக்குக் கற்றுக் கொடுக்கின்றன.
இந்தியா முழுவதும் இயற்கை வளங்கள் சூறை யாடப்பட்ட போதும் தமிழ் நாட்டில் குறிப்பாக தூத்துக்குடி சார்ந்த மக்களின் போராட்டம் இன்று முக்கி யத்துவம் வாய்ந்தது.
2013 ஆம் ஆண்டு நியாம்கிரி மலைப் பகுதியிலிருந்து கனிமங்களை அகழ்ந்தெடுத்து ஒரிசா பழங்குடி மலை வாழ் மக்கள்
வாழும் பகுதியில் சுத்திகரிப்பு ஆலை நடத்துவதற்காக அனில் அக்ரவாலின் வேதாந்தா குழுமம் முதலீடு செய்திருந்தது.
மலை வாழ் பழங்குடி மக்களின் தொடர்ச்சி யான போராட்ட த்தால் 5000 கோடி இந்திய ரூபாய்களை முதலீடைக் கைவிட்டு அங்கிருந்து வேதாந்தா வெளி யேறியது.
ஒரிசாவில் நிறுவன த்திற்கு ஏற்பட்ட பின்னடைவை விட தூத்துக்குடி போராட்ட ங்கள் வேதாந்தா குழுமத்தையே மூடும் நிலையைத் தோற்று விக்கும் என்பதே இன்றைய சூழல்.
கடந்த சித்திரை மாதம் 18ம் திகதியன்று, முதலீடு மற்றும் தர நிர்ணைய வங்கியான கோல்ட்மன் சாஷ் (goldman shchs) வேதாந்தா நிறுவனத்தின் பங்குகளை தரக் குறைப்புச் செய்வதாக அறிவித் திருந்தது.
அதற்கான காரணமாக தூத்துக்குடி ஆலை செயற்பட இயலாத சூழல் காணப் படுவதாக வும் மக்கள் போராட்டங்கள் நடைபெறு வதாகவும் சுட்டிக் காட்டி யிருந்தது.
மக்களின் போராட்டங் களால் 11.5 பில்லியன் டொலர் முதலீட்டில் உருவாக்கப் பட்டத் திட்ட மிட்டிருந்த
தூத்துக்குடி ஸ்ரெலைட் ஆலையின் விரிவாக்கம் தடைப்ப ட்டிருந்தமையே இதற்கான காரணமாக குறித்துக் காட்டியிருந்தது.
கோல்ட்மன் சாஷ் இன் அறிக்கைக்குப் பதிலளித்த வேதாந்தா, தூத்துக்குடி மக்கள் பொய்யான குற்றச் சாட்டுக்களை முன் வைப்பதாக குறிப்பிட் டிருந்தது.
கோட்ல்மன் சாஷ் இன் தரக்குறைப்பைத் தொடர்ந்து தமிழ் நாட்டு பிராமணரான
சிறீனிவாசன் வெங்கட கிரிஷ்ணன் என்பவர் வேதாந்தா வின் தலைமை நிர்வாக அதிகாரியாக நியமிக்கப் பட்டார்.
தென்னா பிரிக்காவில் தலைமை யகத்தைக் கொண்டி ருக்கும் ஆங்கிலோ கோல்ட் லிமிடட் என்ற நிறுவன த்தின் தலைமை நிர்வாக அதிகாரி யாகச் செயற்பட்ட வெங்கட கிரிஷ்ணன் அந்த நிறுவனத்தின்
தலைமை நிதி நிர்வாகி யாகப் பதவி வகித்த காலப் பகுதியிலேயே மரிக்கான தங்கச் சுரங்கத் தொழிலா ளர்கள் மீது தாக்குதல் நடத்தப் பட்டது.
அமைதியாகப் போராட்டம் நடத்திய தொழிலாளர்கள் மீது தென்னாபிரிக்க அரசு தனது படைகளை ஏவி 34 நிராயுத பாணியான அப்பாவி களைக் கொலை செய்தது.
2012 ஆம் ஆண்டு வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர் களைப் பதவி நீக்கம் ஆங்கிலோ கோல்ட் நிறுவனம் பதவி நீக்கம் செய்ததன் பின்னரே தொழிலாளர்கள் போராட ஆரம்பித்தனர்.
படுகொலைகள் நிகழ்த்தப் பட்ட பின்னர் ஆங்கிலோ கோல்ட் நிறுவன த்தின் மீது எந்தக் குற்றச் சாட்டுக்களும் சுமத்தப்பட வில்லை.
இக் கொலைகள் நடத்தப்பட்டு ஒராண்டிற்கு உள்ளாகவே அந்த நிறுவனத்தின் தலைமை அதிகாரியாக வெங்கட கிருஷ்ணன் நியமிக்கப் படுகிறது.
கோல்ட்மன் சாஷ் இன் தரக் குறைப்பின் பின்னர் வேதாந்தா வின் தலைமை நிர்வாக அதிகாரியாக வெங்கட கிருஷ்ணன் நியமிக்கப் பட்டதும்
அதனைத் தொடர்ந்து தூத்துக்குடிப் படுகொலைகள் நிகழ்த்தப் பட்டதும் தற்செயலான சம்பவங்கள் அல்ல.
படுகொலை களை இந்திய மற்றும் தமிழ் நாடு அரசுகளின் ஊடாக நடத்துவ தற்காகவே வெங்கட கிருஷ்ணன் நியமிக்கப் பட்டிருக்க லாம் என்ற சந்தேகங்கள் நியாய மானவையே.
கோல்ட்மன் சாஷ் இன் தர மதிப்பீட்டின் அடிப்படையில் வேதாந்தா ஏற்கனவே பங்கு சந்தையில் நெருக்கடி களைச் சந்தித்து வருகிறது. அதன் பங்குகளின் விலை 3.45 வீதம் சரிவைச் சந்த்தித்தது.
தூத்துக் குடியில் ஸ்ரெலைட் ஆலை நிரந்தரமாக மூடப்படு மானால் வேதாந்தா நிறுவனம் பெரும் சரிவைச் சந்திக்கும். உலகளாவிய அதன் நிறுவனங் களின் பங்குகளில் வீழ்ச்சி ஏற்படும்.
ஆக, எவ்வளவு பணத்தை வேண்டு மானாலும் விதைத்து தனது இருப்பைக் காப்பாற்ற வேதாந்தா நிறுவனம் முயற்சிக்கும்.
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி யுடனும் பாரதீய ஜனதாக் கட்சி யுடனும் நெருக்க மான உறவைப் பேணும் அனில் அக்ரவாலை
தனது மானிலமான குஜராத்தில் அலுமினிய ஆலையை அமைத்துக் கொள்ளுங்கள் என அழைப்பு விடுத்தவரே நரேந்திர மோடி தான்.
பாரதீய ஜனதாக் கட்சிக்கு அதிக நிதி வழங்கும் பல் தேசிய நிறுவனங் களுள் வேதாந்தா முதலிடத்தை வகிக்கிறது. இந்த நிலையில் அனில் அக்ரவாலின் நிறுவன த்தைப் பாதுகாக்கும் முயற்சியில்
ரெடிமேட் உணவு ஏற்படுத்தும் பாதிப்புகள் !
பாரதீய ஜனதாவும் அதன் அடியாள் அரசான தமிழக அரசும் தம்மாலான அனைத்தையும் கையாளத் தயங்காது.
மேலும் படு கொலைகள் நடத்தவும் தமிழகம் முழுவதையும் போர் களமாக்கவும் தயக்கம் காட்டாது.
தமிழக மக்கள் அரசபடைகளின் வன்முறை யிலிருந்து தம்மைத் தற்காத்துக் கொள்ள வேண்டிய நிலைக்குத் தள்ளப் பட்டுள்ளனர்.
ஆயுதம் தாங்கிய அரச படைகளின் வன் முறைக்கு எதிரான தற்காப்பு மக்கள் யுத்தத்திற்கு
எதிர் காலத்தில் தயாராக வேண்டிய நிலையை அரச படைகள் மக்களுக்கு உணர்த்திவருகின்றன.
வேதாந்தா வின் வளச் சுரண்டலால் பாதிக்கப்படும் கர்நாடக மக்களையும், ஏனைய மாநிலங் களைச் சார்ந்தவர் களையும்
இணைத்துக் கொண்டு பலம் மிக்க போராட்டம் ஒன்று நடத்தப் படுமானால் மட்டுமே அழிவுகளி லிருந்து தற்காத்துக் கொள்ளலாம்.
Thanks for Your Comments