உலக திறனாளர்களை வரவேற்க தயாராகும் சிங்கப்பூர் !

சிங்கப்பூர் அதன் வெற்றியை உறுதிப்படுத்த அனைத்துலகத் திறனாளர்களை வரவேற்கத் தயாராக இருப்பது அவசியம் என்று அமைச்சர் சான் சுன் சிங் கூறியுள்ளார்.
உலக திறனாளர்களை வரவேற்க தயாராகும் சிங்கப்பூர் !
வர்த்தக, தொழில் அமைச்சராகப் பொறுப் பேற்ற பின்னர் ஆற்றிய முதல் அதிகாரத்துவ உரையில் அவர் அவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், சிறந்த யோசனை களைக் கொண்ட ஆகச்சிறந்த திறனாளர்கள் சிங்கப்பூரில் இருப்பது அவசியம், 

அவர்கள் ஒரு குழுவாக இணைந்து பணியாற்றி நாட்டின் பொருளியலை வளர்க்க உதவுவர் என்று திரு. சான் தெளிவாக தெரிவித் துள்ளார்.

சிங்கப்பூர் குறைந்த சம்பளமும் குறைந்த உற்பத்தித் திறனும் கொண்ட துறை களைச் சார்ந்திருக்கும் போக்கி லிருந்து விலகி வரும் 

சூழலில் திறனாளர்கள் சரியான முறையில் வேலை செய்வது அவசியம் என்று கூறி யுள்ளார் அமைச்சர் சான்.
Tags:
Privacy and cookie settings