கர்நாடக சட்டப் பேரவையில் நீண்ட இழு பறிக்கு பிறகு குமாரசாமி கடந்த புதன்கிழமை முதல்வராக பதவி யேற்றார்.
இதை யடுத்து, இன்று சபாநாயகர் தேர்தலைத் தொடர்ந்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டிருந்தது.
அதன்படி முதலில் சட்டப் பேரவை சபா நாயகராக காங்கிரஸ் சட்டப் பேரவை உறுப்பினர் ரமேஷ் குமார் தேர்வு செய்யப் பட்டார்.
இந்நிலையில், குமாரசாமி தற்போது நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீரமானத்தை முன் மொழிந்து சட்டப் பேரவையில் பேசி வருகிறார்.
அதன்படி இன்னும் சற்று நேரத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற இருக்கிறது. குமாரசாமி பெரும் பான்மையை நிரூபிக்க 111 சட்டப் பேரவை உறுப்பினர் களின் ஆதரவு தேவை.
ஆனால், அவருக்கு காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உறுப்பினர் களின் ஆதரவோடு பெரும் பான்மை தேவைக்கும் மேலான ஆதரவு உள்ளது.
அதுமட்டு மின்றி, குமாரசாமி க்கு ஆதரவு தெரிவிக்கும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் சபா நாயகராக இருப்பதால் வாக்கெடுப்பில் குளறுபடி ஏற்பட வாய்ப் பிருக்காது.
Thanks for Your Comments