நிபா வைரஸ் பலியாகும் உயிர்கள் - எப்பொழுது தோன்றியது?

1 minute read
0
கேரள மாநிலம் கோழிக்கோடு மற்றும் மலப்புர மாவட்டங் களில் 10 பேர் தாக்கி உயிரிழந் துள்ளனர். 
நிபா வைரஸ் பலியாகும் உயிர்கள் -  எப்பொழுது தோன்றியது?
ஒன்பது பேர் மிகவும் கவலைக் கிடமான நிலையில் இருப்பதாக தகவல் வெளியாகி யுள்ளது.
சவுதி அரேபியாவில் குடியுரிமை பெற ரூ.1½ கோடி கட்டணம் !
நிபா வைரஸ் பூதாகரமாக மாறிவரும் நிலையில் இந்த வைரஸ் எங்கு எப்படி கண்டறியப் பட்டது என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.

நிபா வைரஸ் வரலாறு

1998 ஆம் ஆண்டு மலேஷியாவை தாக்கிய நிபா வைரஸ், பெட்ரோ போடிடே வகையை சேர்ந்த வெளவால்கள் மூலம் இந்த நோய் விலங்களுக்கு பரவுகிறது.
1998 ஆம் ஆண்டு கம்பங் சுங்காய் நிப்பா( Kampung Sungai Nipah) என்ற கிரமாத்தில் இந்த நோய் வெளவால் களால் பன்றிகளுக்கு பரவியது. 

இங்கிருந்த வெளவால்கள் அங்குள்ள ஒரு பழத்தை தின்று வெளியேற்றிய எச்சத்தை பன்றிகள் உட்கொண்ட போது நிபா வைரஸ் தாக்கியது.

இந்த வைரஸ் முதலில் நிப்பா கிராமத்தில் கண்டறிய பட்டதால், இந்த கிராமத்தின் பெயரே இந்த வைரஸ் - சுக்கும் வைக்கப் பட்டது. 
அதன் பிறகு 2004ம் ஆண்டு வங்காள தேசத்தில் இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியது. 
வெஜிடபிள் கொத்து பரோட்டா செய்வது
வெளால் சாப்பிட்ட பேரிச்சம் பழத்தை மனிதர்கள் உட் கொண்டதால் இந்த வைரஸ் மனிதர்களை மனிதர்களிடம் பரவியது பிறகு கண்டறியப் பட்டது.

நிபா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்?

கடுமையான காய்ச்சல், மற்றும் மூச்சு திணறல் ஏற்படும். மேலும் காய்ச்சல் வந்த பிறகு தலைவலி ஏற்படும். 
நிபா வைரஸ் தாக்கினால் என்ன நடக்கும்?
அதன் பிறகு காய்ச்சல் அதிகமாகி மூளை காய்ச்சலாக மாறும். ஒரு கட்டத்தில் கோமா நிலைக்கு சென்று மரணம் ஏற்படும். 

இந்த வைரஸ் - சுக்கு எந்த தடுப்பூசியும், மருந்தும் இல்லை .எனவே மக்கள் கடும் காய்ச்சல் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரிடம் செல்ல வேண்டும்.
காய்ச்சலை கட்டுக்குள் வைத்து கொள்ள முயல்வதே நோயாளி களுக்கு மருத்துவர் களால் செய்ய முடியும்.

நிபா வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகி யவர்கள் உயிர் பிழைக்கும் வாய்ப்பு 30%தான் வாய்ப்புள்ளதாக உலக சுகாதார மையம் கூறி யுள்ளது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Today | 13, April 2025
Privacy and cookie settings