பிரித்தானியா இளவரசர் ஹரியின் திருமணத்திற்கு செல்வர் களுக்காக பிரித்தானியா இரயில்வே நிறுவனம்
சிறப்பு ஏற்பாடு செய்துள்ள தால், பொதுமக்கள் அதை பயன் படுத்தி கொள்ளும் படி கூறப்பட் டுள்ளது.
பிரித்தானியா இளவரசர் ஹரி- மெர்க்கல் திருமணம் வரும் 19-ஆம் திகதி Windsor Castle-ல் உள்ள St George’s Chapel தேவாலயத்தில் நடைபெற வுள்ளது.
இவர்களின் திருமணத்திற்கு சுமார் 1,00,000-க்கும் மேற்பட்டோர் வருவார்கள் என்று எதிர் பார்க்கப் படுவதால் பாதுகாப்புகள் பலப்படுத்தப் பட்டு வருகிறது.
இந்நிலையில் பிரித்தானியா இரயில்வே நிறுவனம் அறிவிப்பு ஒன்றை வெளியிட் டுள்ளது. அதில், பிரித்தானியா இளவரசர் திருமணத்திற்கு செல்பவகள் இதை பயன்படுத்தி கொள்ளும் படி தெரிவிக்கப் பட்டுள்ளது.
அதில், வரும் வெள்ளிக் கிழமை முதல் Preston-லிருந்து Windsor-க்கு செல்லும் இரயில் அதிகாலை உள்ளூர் நேரப்படி 04.15 மணிக்கும்,
Stafford-லிருந்து 05.25 மணிக்கும், Solihull- லிருந்து 06.24 மணிக்கும் Leamington Spa-விலிருந்து 06.38 மணிக்கு புறப்படும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த பயணங்கள் அனைத்தும் காலை 8 மணி அல்லது 9 மணிக்குள் Windsor- க்கு சென்று விடும் எனவும் கூறப் பட்டுள்ளது. மேலும் இது குறித்து வெஸ்டர் இரயில்வே நிர்வாக இயக்குனர் Mark Hopwood கூறுகையில்,
ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் முக்கிய திரு விழாக்களின் போது இரயிலில் பயணிக் கின்றனர்.
இது ஒரு மிகப்பெரிய நாள் மற்றும் முக்கியமான விழா என்பதால் அன்றைய தினத்தின் போது
எங்கள் வாடிக்கை யாளர்களுக்கு ஒரு சிறந்த நாளை கொடுக்க வேண்டும் என்பதற் காக இந்த முடிவு மேற் கொண்டுள்ள தாக கூறியுள்ளார்.
Thanks for Your Comments