மும்பை விமான நிலையத்தில் முக்கிய ஓடுபாதை மதியம் 2 மணி முதல் 5 மணி வரை மூடப்படும் என்று தகவல் வெளியாகி யுள்ளது.
விமான நிலையத்தின் முக்கிய ஓடுபாதையில் விமானங்கள் தரையிறங்க உதவும் கருமுறை (ILS) மாற்றி அமைக்கப்பட உள்ளது. இதன் காரணமாக விமான சேவைகள் பாதிக்கப் பட்டுள்ளது.
இதனால் பயணிகள் தங்களுக்கு ஏற்பட்டுள்ள அசெளகரிய த்தை பொறுத்துக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்ளப் பட்டுள்ளது.
Thanks for Your Comments