அகதிகளை பாலைவனத்திற்கு விரட்டிய அல்ஜீரியா !

0
கர்ப்பிணி பெண்கள் உள்பட 13,000 அகதிகளை சஹாரா பாலை வனத்தில் அல்ஜீரியா நாடு கை விட்டதாக அந்நாட்டு மீது குற்றாச் சாட்டு எழுந்துள்ளது.
அகதிகளை பாலைவனத்திற்கு விரட்டிய அல்ஜீரியா !
அல்ஜீரியா நாட்டில் தஞ்சம் புகுந்த சுமார் 13,000 அகதிகளை உணவு மற்றும் தண்ணீர் இன்றி சஹாரா பாலை வனத்திற்கு துரத்தியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 

இந்த குற்றச் சாட்டுக்கு அல்ஜீரியா மறுப்பு தெரிவித் துள்ளது. இது தொடர்பாக வெளியாக புகைப் படங்கள் வெளியாகி யுள்ளது. அதில் அகதிகள் பாலை வனத்தில் தவிக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளது. 

உணவு மற்றும் தண்ணீர் இன்றி பலர் மரணமடைந்துள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளது. ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மீட்பு குழுவினர் அகதிகளை மீட்டுள்ள தாகவும் தகவல்கள் வெளியாகி யுள்ளது. 

அல்ஜீரியா 2017ஆம் ஆண்டு முதல் அகதிகளை வெளி யேற்றும் நடவடி க்கையில் ஈருபட்டு வருசது குறிப்பிடத் தக்கது.
இது வரை அல்ஜீரியா தங்கள் நாட்டில் இருந்து வெளியேற்றிய அகதிகளை எண்ணிக்கை குறித்து எந்த தகவலும் வெளியிட வில்லை. 

இருப்பினும் கடந்த ஓராண்டில் மட்டும் வெளியேற்றப் பட்ட அகதிகளின் எண்ணிகை 2,88 என அதிகரித் துள்ளதாக கூறப்படு கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings