சுற்றுலா பயணி இன்று பிரித்தானியாவின் இளவரசி !

0
அமெரிக்க நடிகையாக இருந்து இளவரசர் ஹரியை திருமணம் செய்து கொண்டதன் மூலம் பிரித்தானிய அரச குடும்பத்தில் முதல் கருப்பின கலப்பின இளவரசி என்ற பெருமையை பெற்றுள்ளார் மெர்க்கல்.
சுற்றுலா பயணி இன்று பிரித்தானியாவின் இளவரசி !

மேகன், அடிப்படை யில் ஒரு சமூக ஆர்வலர். சமூகப் பிரச்னைகள் குறித்து அடிக்கடி இன்ஸ்டாகிராம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் கருத்துப் பதிவு செய்வது அவரது வழக்கம்.


பெண்ணியம், பெண் முன்னேற்றம், பெண்களின் சம உரிமை குறித்து மெர்க்கலின் கருத்துக்கள் அவரை டயானா வுடன் ஒப்பிட்டு பிரித்தானிய மக்களை பார்க்க வைத்துள்ளது.

ஏனெனில் பிரித்தானிய இளவரசி களிலேயே மக்களுக்கு அதிக சேவைகள் செய்து கவரப் பட்டவர் டயானா. இதன் காரணத்தி னாலேயே இவர் மக்களின் இளவரசி என அழைக்கப் பட்டார்.

எனவே, டயானாவு க்கும், மெர்க்கலு க்கும் ஒற்றுமை இருப்பதாக பிரித்தானிய மக்கள் கூறு கின்றனர். 

மேலும், மற்றொரு சுவாசியமாக பலரது கவனத்தை பெற்றது பர்க்கிங்காம் அரண் மனையின் முன்பு, 22 ஆண்டுகளுக்கு முன்னர் மெர்க்கல் எடுத்துக் கொண்ட புகைப்படம்.

ஆம், சுற்றுலா பயணியாக 15 வயதில் தனது தோழியுடன் பர்க்கிங்காம் அரண்மனை முன் மெர்க்கல் அமர்ந்திருக்கிறார்.

சுமார் 22 வருடங் களுக்கு பிறகு அந்த அரண் மனையைச் சேர்ந்த இளவரசர் ஹரியை மெர்க்கல் திருமணம் செய்திருக் கிறார்.


நிச்சயம் இது கனவு வாழ்க்கைத் தான் என்று பலரும் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலை தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings