இன்றிரவு ஜாலான் லங்காக் டூத்தாவி லுள்ள முன்னாள் பிரதமர் நஜிப்பின் தனிப்பட்ட இல்லத் திற்கு வெளியில் செய்தி யாளர்கள் கூடி யுள்ளனர்.
நஜிப் கைது செய்யப் படுவார் என்ற வதந்தியைத் தொடர்ந்து அவர்கள் அங்கு சென்றுள்ளனர்.
சுமார் 30 செய்தி யாளர்கள் அங்கு கூடி யுள்ளனர். சாதாரண உடையில் காணப்பட்ட நான்கு போலீஸ் அதிகாரிகள் வீட்டின் நுழை வாயிலில் காவலில் இருக் கின்றனர்.
கடந்த மாதம் பொதுத் தேர்தலில் நஜிப் தோற் கடிக்கப்பட்ட பின்னர் இதுதான் நடந்து கொண்டி ருக்கிறது.
இரவு மணி 9 அளவில், போலீஸ் வாகனமோ வருகை யாளர்களோ அங்கு வந்து போக வில்லை.
தங்களை இரவு முழுவதும் இங்கு முகாமிட்டி ருக்குமாறு கேட்டுக் கொள்ளப் பட்டிருப்பதற் காக அவர்கள் கூறினார்.
ஏனெனில் விசாரணை யாளர்கள் 1எம்டிபி மீதான விசாரணை இன்றிரவு முடித்துக் கொள்கின்றனர் என்று அவர்கள் மேலும் கூறினார்
1எம்டிபி மீதான விசாரணை மேலும் தொடர் வதற்கு வசதியாக நஜிப்பின் சிறப்பு அதிகாரியை
ஏழு நாள்களுக்கு தடுத்து வைப்பதற்கு மலேசிய ஊழல் எதிர்ப்பு ஆணைய த்திற்கு (எம்எசிசி)
அனுமதி வழங்கப் பட்டதைத் தொடர்ந்து நஜிப் எக்கணமும் கைது செய்யப் படுவார் என்ற வதந்தி வலுப்பெற்றது.
கடந்த வாரம், பிரதமர் மகாதிர் ராய்ட்டரிடம் பேசிய போது முன்னாள் பிரதமருக்கு எதிராகப் பல்வேறு குற்றச் சாட்டுகள் சுமத்தப்படும் என்று கூறி யிருந்தார்.
புக்கிட் அமான் சிசிஐடி இயக்குனர் அமர் சிங் ஒரு செய்தியாளர் கூட்டத்தை நாளை நடத்து வதற்கு திட்டமிடப் பட்டுள்ளது.
அதில் நஜிப்புக்குத் தொடர் புடைய சொத்துக் களிலிருந்து கைப்பற்றப் பட்ட பொருள்களின் மொத்த மதிப்பை அவர் வெளிப் படுத்துவார்.
Thanks for Your Comments