பிரித்தானிய இளவரசர் ஹரியின் திருமண த்தில் மணப்பெண் தோழிகளாக நின்ற வர்களில் குட்டி இளவரசி சார்லோட் மிகவும் தைரியமாக அனை வரையும் எதிர் கொண்ட விதம் பாராட்டப் பட்டுள்ளது.
ஹரி - மெர்க்கல் திருமண த்தில் மணப்பெண் தோழியாக வந்த குட்டி இளவரசி சார்லோட், ஏனைய மணப்பெண் தோழிகள் மற்றும் தனது அண்ணன் ஜார்ஜ் என எல்லோரை யும் விட மிகவும் தைரிய மாக நடந்து கொண்டார்.
மணமகள் மெர்க்கலு க்கு பின்னால் நடந்து வரும் போது அண்ணன் ஜார்ஜ் தயங்கி கொண்டே வந்தாலும், குட்டி இளவரசி நம்பிக்கை யோடு நடந்து வந்தார்.
தேவாலய த்தில் இருந்து மண மக்களை வழியனுப்பி வைக்கும் போது, உற்சாகமாக கை யசைக்கிறார்.
ஆனால், குட்டி இளவரசர் ஜார்ஜ் தனது தந்தையின் பின்னால் மறைந்து நின்றபடி வெட்கப் பட்டுக் கொண்டே கை யசைக்கிறார்.
இவரது இந்த நடவடிக்கைகள் புகைப் படக்காரர்களை மட்டு மல்லாமல், திருமண த்திற்கு வந்தவர் களையும் கவர்ந்துள்ளது.
Crown Act of 2013 சட்டத்தின் படி, இரண்டாவது பெண் குழந்தை யாக பிறந்த சார்லோட் பிரித்தானிய அரச குடும்பத்தின் அரசியாக அரியணையில் அமர விருக்கிறார்.
பெண் குழந்தை களின் வரிசையில் இளவரசி சார்லோட் முதலில் இருப்பதால், அரச குடும்பத்தின் முதல் பெண் அரசியாக விருக்கிறார்.
Thanks for Your Comments