பெண்கள் சம்மதத்துடன் உறவு... நித்தியானந்தா !

0
சாமியார் நித்தியானந்தா மீது பெண்களை பலாத்காரம் செய்ததாக எழுந்த வழக்கில் குர்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய கர்நாடக உயர் நீதி மன்றம் உத்தர விட்டுள்ளது.
பெண்கள் சம்மதத்துடன் உறவு... நித்தியானந்தா !
நித்தியானந்தா மீது பாலியல் தாக்குதல், மோசடி மற்றும் குற்றவியல் நடவடிக்கை ஆகிய புகாரை அவரின் முன்னாள் சீடர் லெனின் கருப்பையா பொலிசில் கடந்த 2010-ல் அளித்தார்.

அதை ஒட்டி நித்தியானந்தா மீது பல்வேறு வழக்குகள் பதியப் பட்டன.அவர் மீதான வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்த டிசம்பரில் இந்த வழக்கு விசாரணை க்கு வந்தது.

அப்போது அந்த பெண்களின் சம்மதத்துடன் உறவு கொண்ட தாக நித்தியானந்தா சார்பில் வாதம் ஒன்று முன் வைக்கப் பட்டது.

இதனால் இது குற்ற மாகாது எனவும், அதனால் தன் மீது குற்றப் பத்திரிக்கை பதிவு செய்யாமல் வழக்கை ரத்து செய்யவும் கோரிக்கை வைக்கப் பட்டது.
இவ்வழக்கு நேற்று கர்நாடக உயர் நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில் பெண்களை நித்தியானந்தா வற்புறுத்தி சம்மதம் பெற்றிருக்க லாம்.

அதனால் இது குறித்து விசாரிக்க உடனடி யாக நித்தியானந்தா மீது குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்ய நீதிபதி உத்தர விட்டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings