எந்த பிரச்சினை யிலும் தமிழக அரசு உறுதியான முடிவெடுத்து சரியான முறையில் அணுகி, தீர்வு காண வில்லை என எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
சிலர் சொந்த அலுவல் களை செய்து முடிக்கலாம் என திட்ட மிட்டனர். பள்ளிக் குழந்தைகள் மூன்று நாள் விடுமுறை யால் உற்சாக மாகினர்.
குழந்தை களை சமாதானம் செய்து பள்ளிக்கு அனுப்பி விட்டு பலரும் சோகத்துடன் அலுவல கத்திற்கு கிளம்பினர்.
ஆனால் அவரோ இன்று விடுமுறை திரும்ப பெற்ற தகவல் தென்னக ரயில்வேயை வந்தடைய வில்லை.
இது போன்ற குழப்பம் நிகழ்ந்தால் பல லட்சக் கணக்கான மக்கள் எவ்வாறு எல்லாம் பாதிக்கப் படுவர் என தமிழக அரசுக்கு தெரியாதா? என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
எந்த பிரச்சினை யிலும் தமிழக அரசு உறுதியான முடிவெடுத்து சரியான முறையில் அணுகி, தீர்வு காண வில்லை என எதிர் கட்சிகள் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகின்றன.
இன்று வெள்ளிக் கிழமை என்பதால், சனி, ஞாயிறு என மொத்தம் 3 நாட்கள் விடுமுறை என்ற எண்ணத்தில் பலர் வெளியூர் களுக்கு கிளம்பினர். சிலர் சொந்த அலுவல் களை செய்து முடிக்கலாம் என திட்ட மிட்டனர்.
இப்படியா ஒரு அரசு செய்யும் எங்கள் எண்ணம் எல்லாம் இப்படி போனதே என அலுத்துக் கொண்டனர்.
விடுமுறையை தான் தமிழக அரசு திரும்ப பெற்றுக் கொண்டதே பிறகு ஏன் விடுமுறை போல குறைவான ரயில்களை இயக்கு கிறீர்கள் என ரயில் நிலைய அதிகாரிகளை கேள்வி கேட்டு துளைத்தனர்.
அரசு ஒரு முடிவெடுத்தால் அதன் பாதிப்பு எந்த அளவிற்கு இருக்கும் என்ற புரிதல் கூட தற்போதைய தமிழக அரசுக்கு இருக்காதா? எனவும் மக்கள் கோபக் கனலை கொட்டித் தீர்க்கின்றனர்.
Thanks for Your Comments