பஸ்சில் 14 பேருக்கு கத்திக்குத்து | 14 people in the bus !

0
ஜெர்மனி வடக்கு பகுதியில் உள்ள லூயிபெக் நகரில் நேற்று ஒரு பஸ் சென்று கொண்டிருந்தது.
அப்போது பஸ்சில் ஒருவர் மூதாட்டி ஒருவருக்கு தனது இடத்தை வழங்கினார். 

அப்போது அருகில் இருந்த ஒரு நபர் இருக்கை கொடுத்தவரை கத்தியால் மார்பில் குத்தினார். 

இதனை தடுக்க முயன்ற பலருக்கும் கத்திக்குத்து விழுந்தது. இந்த சம்பவத்தில் மொத்தம் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. 

அவர்களில் 2 பேர் பலத்த காயம் அடைந்தனர். இது தொடர்பாக போலீசார் 35 வயது மதிக்கத்தக்க ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகிறார்கள். 

விசாரணை யில் தான் இதற்கான காரணங்கள் தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings