ஒரே போஸ்டரில் இவ்வளவும் செய்ய முடியுமா?

0
மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் வாழ்த்தி வரவேற்று போற்றிப் புகழும் போஸ்டர்கள் சென்னையில் பல்வேறு இடங்களிலும் ஒட்டப் பட்டிருக்கிறது. 
ஒரே போஸ்டரில் இவ்வளவும் செய்ய முடியுமா?
தமிழக அரசியலுக்கு போஸ்டர் ஒன்றும் புதிதல்ல. ஆனால், புதிதாக கட்சி தொடங்கி யுள்ள கமலுக்கு ஒரே போஸ்டரில் அவரது ரசிகர்கள்/ தொண்டர்கள் பாடியுள்ள புகழ்தான் கொஞ்சம் புதிது.

சென்னை சேப்பாக்கத்தில் இன்று ஒட்டப்பட்டிருந்த போஸ்டரில் இருந்து சில துளிகள்..

1. மக்களின் பிரச்சினைகளுக்காக எப்போதுமே குரல் கொடுப்பவர்..

2. சுறுசுறு விறுவிறு கமல்..

3. மக்களுக்காக களத்தில் இறங்கிய கமல்..

4. கடின உழைப்பாளி கமல்..

5. அறிவாளி கமல்..

6. அரசியல் மன்றத்தின் படைப்பாளி கமல்..

இன்னும் இருக்கும் துதிக்களை வாசகர்களே படித்துக் கொள்ளலாம். ஒரு சுற்றுச் சுவரில் கால்வாசி பகுதியை ஆக்கிரமித் திருக்கிறது இந்த போஸ்டர்.
ரஜினி, கமல் அரசியல் பிரவேசத்து க்குப் பின்னர் தமிழக அரசியலில் பெரிதாக மாற்றம் வந்திருக்கிறதோ என்னவோ தெரியவில்லை 

ஆனால் விதவிதமாக இப்படி போஸ்டர்கள் வருகின்றன. அந்தப் புகைப் படத்தில் போஸ்டரைப் பார்த்துக் கொண்டே சொல்லும் 

ஒரு சாமான்யனின் நிலை தான் கமல் அரசியலைப் பார்க்கும் தமிழகத்தின் பாமர மக்கள் பலரின் நிலையும் கூட.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings