அடுத்து அதிகாரத்துக்கு வருவோமா மாட்டோமா என்ற அச்சம் அதிமுக அமைச்சர் பெரு மக்கள் பலரையும் இப்போது ஆட்டிப் படைக்கிறது.
இதனால், சேர்த்த பணத்தை சிக்கனமா பல வழிகளில் முதலீடு செய்து கொண்டிருக் கிறார்கள்.
பகுத்தறிவு கட்சித் தலைவரின் பெயர் கொண்ட ஒரு அமைச்சர் இரண்டு பெட்ரோல் பங்க், ஒன்றுக்கு மூன்று அடுக்குமாடி குடியிருப்புகள் என்று உஷார் படுத்தியிருக் கிறார்.
இன்னொரு அமைச்சர் தனது மனைவி மச்சினிச்சி பெயர்களில் சினிமா விநியோக உரிமைகளை வாங்கி கல்லாக் கட்டுகிறார்.
வருமான வரித்துறை அதிகாரி களுக்கே டேக்கா கொடுத்த அமைச்சரோ, பெரிய துணிக் கடைகளுக்கு ஒரு ரூபாய் வட்டிக்கு கோடிகளை வாரி வழங்கிக் கொண்டிருக்கிறார்.
Thanks for Your Comments