ஜப்பானியர்களின் ஒளிரும் நூடுல்ஸ் புதுமையான அனுபவம் !

0
வழக்கமான வெள்ளை நூடுல்ஸ்களை ருசி பார்த்த ஜப்பானியர் களுக்கு, இந்த ஒளிரும் நூடுல்ஸ் புதுமையான அனுபவத்தை கொடுக்கிறதாம். 
ஜப்பானியர்களின் ஒளிரும் நூடுல்ஸ் புதுமையான அனுபவம் !
இதை உணவு ஆராய்ச்சி யாளரும், எழுத்தாள ருமான குரரே உருவாக்கி யிருக்கிறார். நூடுல்ஸ் மட்டுமின்றி, நூடுல்ஸுடன் பரிமாறப்படும் சூப் வகைகளும் ஒளிருகின்றன.

வித்தியாசமாக காட்சி யளிக்கும் இந்த நூடுல்ஸ், இயற்கை முறையில் தயாரிக்கப் படுவதால், உடலுக்கு ஆரோக்கி யமானது என்கிறார்கள். 

அதனால் தான் ஜப்பானி யர்களின் விருப்பமான உணவாக நியான் நூடுல்ஸ் மாறியிருக்கிறது.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings