ஆளுங் கட்சியின் டெல்டா முக்கியஸ்தர் ஒருவர், தனது சொந்த ஊரில் பள்ளிக் கூடம் கட்டிக் கொண்டிருக்கிறார்.
இதன் கட்டு மானப் பணிக்காக மயிலாடுதுறை அருகிலுள்ள கடக்கம் என்ற ஊரிலிருந்து கொள்ளிடம் ஆற்று மணலை எந்தவித அனுமதியும் இல்லாமல், ராப்பகலாகக் கடத்து கிறார்களாம்.
இப்படிக் கடத்தும் மணலைப் பள்ளியின் கட்டு மானப் பணிகள் நடக்கும் இடத்தில் மலை போல் குவித்து வைத்திருக் கிறார்களாம்.
இது குறித்து பொது மக்களில் பலரும் மாவட்ட ஆட்சியருக்கு போனில் தகவல் கொடுத்திருக்கிறார்கள்.
ஓ... யெஸ்... அப்படியா! என அக்கறையுடன் கேட்டுக் கொண்ட ஆட்சியர், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் இருக்கிறாராம்!
Thanks for Your Comments