‘மாமூல்’ வாழ்க்கையும், மணல் கடத்தல் கைதும் !

0
நாகை மாவட்டம் வாய்மேடு காவல் நிலையத்தின் தலைமைக் காவலர் செல்வராஜ். 
‘மாமூல்’ வாழ்க்கையும், மணல் கடத்தல் கைதும்
கடந்த வாரம், இவரை மணல் கடத்தலில் ஈடுபட்டதாகக் காவல் ஆய்வாளர் வேலு தேவி கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தார். 

இதற்காக ஆய்வாளரைப் பலரும் பாராட்டிக் கொண்டிருக்க... உள்ளுக்குள் இன்னொரு கதையைச் சொல்கிறார்கள்.
காவல் துறையின் ‘மாமூலான’ வேலைகளில் செல்வராஜும் வேலு தேவியும் அடிக்கடி மோதிக் கொண்டார்க ளாம். 

இந்த நிலையில், ஆய்வாளரின் அந்தரங்க விஷயங்களை விமர்சித்து துண்டறி க்கைகளை சிலர் ஒட்டினார்கள்.
இதன் பின்னணி யில் செல்வராஜ் இருப்பதாக வேலு தேவியிடம் சிலர் போட்டுக் கொடுத்தார்கள். 

இதை யடுத்து, செல்வராஜ் மீது கெட்ட கடுப்பில் இருந்த வேலுதேவி, டிராக்டர் வைத்து மணல் கடத்திய 

செல்வராஜைக் கைது செய்து இரவோடு இரவாக வழக்குப் போட்டு ஜெயிலு க்கும் அனுப்பி யிருக்கிறார்!
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings