எதுவுமே கண்ணியமான விமர்சனமாக இருக்க வேண்டும் - சுஷ்மா ஸ்வராஜ் | Nothing should be decent criticism - Sushma Swaraj !

0
கண்ணியமான விமர்சனங்கள் பயனுள்ள தாக இருக்கும் என மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித் துள்ளார்.
இது குறித்து சுஷ்மா தனது டுவிட்டர் பக்க பதிவில், ஜனநாயக நாட்டில் கருத்து வேறுபாடு என்பது இயற்கையான ஒன்று தான். 

பாஜக மீதான கருத்து வேறுபாடுகளை மோசமான மொழியில் விமர்சனம் செய்யாமல் 

கண்ணியமாக விமர்சனம் செய்தால் பயனுள்ள தாக இருக்கும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


மற்றொரு பதிவில், ஆப்கானிஸ்தா னின் ஜலாலாபாத் நகரில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த 

19 பேரின் குடும்பத்தி னருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். 

மேலும், இந்த சோகமான நேரத்தில் நாங்கள் உங்களுடன் இருப்போம். 

இன்று மாலை 6 மணிக்கு உயிரிழந்த வர்களின் குடும்பத்தை சந்திக்க உள்ளேன் என்று குறிப்பிட் டுள்ளார்.
Tags:

Post a Comment

0Comments

Thanks for Your Comments

Post a Comment (0)
Privacy and cookie settings