ரவுடி ஆனந்தன் என்கவுண்டரில் கொல்லப்பட்ட இடத்தில் மாஜிஸ்ட்ரேட் ஆய்வு செய்தார். அவருடன் உதவி கமிஷனர் சுதர்சன் ஆகியோர் உடனிருந்தனர். உறவினர் களிடமும் மாஜிஸ்ட்ரேட் விசாரணை நடத்துகிறார்.
இதில் போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளி ஆனந்தன் சிக்கினார்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜவேலுவிடம் பறிக்கப்பட்ட வாக்கி டாக்கி தன்னிடம் உள்ளதாகவும் அதை மத்திய கைலாஷ் ஐடிஐ வளாகத்தின் பின்புறம் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ள தாகவும்
அவர் வாக்கி டாக்கியை எடுப்பது போல் உள்ளே மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து அருகில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் இளையராஜாவை வெட்ட முயன்றுள்ளார்.
கோட்டூர்புரம் போலீஸார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்துள்ளனர். இதை யடுத்து சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற நடுவர் சாண்டில்யன் சமபவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.
அவருடன் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். துப்பாக்கி சூடு நடந்தது எப்படி, எந்த இடத்தில் குற்றவாளி நின்றிருந்தார், என்ன ஆயுதத்தால் எஸ்.ஐ இளையராஜாவை தாக்கினார்,
தற்காப்புக்காக தான் என்னென்ன நடவடிக்கை எடுத்தேன் என்பதை மாஜிஸ்ட்ரேட் விசாரணை யில் சம்பவ இடத்தில் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் கூறினார்.
சென்னை பி.எம்.தர்கா பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்த். பல்வேறு வழக்குகளில் தொடர் புடையவர். நேற்று பி.எம்.தர்காவில் ரவுடிகள் அட்டூழியம் செய்வதாக வந்த புகாரை விசாரிக்கச் சென்ற காவலர் ராஜவேலுவை 10 பேர் கும்பல் சூழ்ந்து வெட்டியது.
இதில் 16 இடங்களில் வெட்டுப்பட்ட ராஜவேலு ராயப்பேட்டை மருத்துவ மனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த மோதலில் காவலர் ராஜவேலுவிடம் வாக்கி டாக்கி பறிக்கப் பட்டது.
இந்த வழக்கில் இன்று காலை முக்கியக் குற்றவாளி யான அரவிந்தன் என்பவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனந்தன் உள்ளிட்ட மேலும் சிலர் தலைமறை வானார்கள்.
இந்த வழக்கில் இன்று காலை முக்கியக் குற்றவாளி யான அரவிந்தன் என்பவர் உட்பட 6 பேரை போலீஸார் கைது செய்தனர். ஆனந்தன் உள்ளிட்ட மேலும் சிலர் தலைமறை வானார்கள்.
இதில் போலீஸாரின் தீவிர தேடுதல் வேட்டையில் முக்கிய குற்றவாளி ஆனந்தன் சிக்கினார்.
அவரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில் ராஜவேலுவிடம் பறிக்கப்பட்ட வாக்கி டாக்கி தன்னிடம் உள்ளதாகவும் அதை மத்திய கைலாஷ் ஐடிஐ வளாகத்தின் பின்புறம் ஒரு இடத்தில் மறைத்து வைத்துள்ள தாகவும்
கூறியதை அடுத்து போலீஸார் அங்கு அவரை அழைத்துச் சென்றனர். தனியான இடத்துக்கு விழுந்துக் கிடந்த மரம் ஒன்றின் அருகே அவரை போலீஸார் அழைத்துச் சென்ற போது
அவர் வாக்கி டாக்கியை எடுப்பது போல் உள்ளே மறைத்து வைத்திருந்த ஆயுதத்தை எடுத்து அருகில் நின்றிருந்த உதவி ஆய்வாளர் இளையராஜாவை வெட்ட முயன்றுள்ளார்.
இதில் இளையராஜா வுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. நிலைமை மோசமா வதை புரிந்துக் கொண்ட கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் ஆயுதத்தை கீழே போடும்படி எச்சரித்துள்ளார்.
ஆனால் ஆனந்தன் உதவி ஆய்வாளர் இளையராஜா வை தாக்க முன்னேறி யுள்ளார். இதனால் எச்சரிக்கை அடைந்த உதவி ஆணையர் சுதர்சன் வேறு வழியின்றி ஆனந்தனை சுட்டுள்ளார்.
ஆனால் ஆனந்தன் உதவி ஆய்வாளர் இளையராஜா வை தாக்க முன்னேறி யுள்ளார். இதனால் எச்சரிக்கை அடைந்த உதவி ஆணையர் சுதர்சன் வேறு வழியின்றி ஆனந்தனை சுட்டுள்ளார்.
இதில் ஆனந்தன் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த இளையராஜா மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப் பட்டார். துப்பாக்கி சூடு நடந்த இடத்தில் கிடந்த ஆயுதம் கைப்பற்றப் பட்டது.
ஆனந்தன் உடல் பிரேத பரிசோதனைக்காக ராஜிவ் காந்தி அரசு மருத்துவ மனைக்கு கொண்டுச் செல்லப் பட்டது. துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக பிரிவு 176-ன் கீழ் மாஜிஸ்ட்ரேட் விசாரணை க்கு உத்தர விடப் பட்டுள்ளது.
கோட்டூர்புரம் போலீஸார் கொலை முயற்சி வழக்காக பதிவு செய்துள்ளனர். இதை யடுத்து சைதாப்பேட்டை விரைவு நீதிமன்ற நடுவர் சாண்டில்யன் சமபவ இடத்தில் ஆய்வு நடத்தினார்.
அவருடன் தடயவியல் நிபுணர்களும் ஆய்வு நடத்தினர். துப்பாக்கி சூடு நடந்தது எப்படி, எந்த இடத்தில் குற்றவாளி நின்றிருந்தார், என்ன ஆயுதத்தால் எஸ்.ஐ இளையராஜாவை தாக்கினார்,
தற்காப்புக்காக தான் என்னென்ன நடவடிக்கை எடுத்தேன் என்பதை மாஜிஸ்ட்ரேட் விசாரணை யில் சம்பவ இடத்தில் கோட்டூர்புரம் உதவி ஆணையர் சுதர்சன் கூறினார்.
பின்னர் மாஜிஸ்ட்ரேட் சாண்டில்யன் சம்பவ இடத்தி லிருந்து ஆனந்தன் உடல் வைக்கப் பட்டுள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவ மனைக்கு சென்றார்.
அங்கு ஆனந்தனின் மனைவி, தாயார் உள்ளிட்ட உறவினர் களிடம் விசாரணை நடத்துகிறார். பின்னர் காயமடைந்த உதவி ஆய்வாளர் இளையராஜா விடமும் விசாரணை நடத்துவார்.
உயிரிழந்த ஆனந்தனின் உடற்கூறு ஆய்வு வீடியோ பதிவுடன் மாஜிஸ்ட்ரேட் முன்னிலை யில் நடக்கும். அதன் அறிக்கை மற்றும் மாஜிஸ்ட்ரேட் அறிக்கை, தடயவியல் அறிக்கை யுடன் நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்படும்.
Thanks for Your Comments