சவுதி அரேபியா வில் சட்ட விரோத மாக தங்கியிருந்த வெளி நாட்டவர்கள் 4 லட்சத்து 17 ஆயிரத்து 810 பேர்
வெளியேற்றப் பட்டுள்ள தாக அந்நாட்டின் உள்விவகார அமைச்சு அறிவித் துள்ளது.
இவ்வாறு வெளியேற்றப் பட்டவர்களில் தேச எல்லைச் சட்டத்தை மீறி நாட்டிற்குள் நுழைந்த வர்கள்,
சேவை ஒப்பந்தக் காலத்தை நிறைவு செய்த ஊழியர்கள் ஆகியோர் காணப்படுவ தாகவும் அவ்வறி வித்தலில் கூறப்பட் டுள்ளது.
பாதுகாப்பு பிரிவு மேற்கொண்ட சுற்றி வளைப்பின் போது, சவுதி அரேபியா வுக்குள்
சட்ட விரோத மாக தங்கியிருக்க ஆதரவு வழங்கிய சவுதி நாட்டவர் ஒருவரும் கைது
செய்யப் பட்டுள்ள தாகவும் அவ்வறிக்கை யில் மேலும் குறிப்பிடப் பட்டுள்ளது.
Thanks for Your Comments