கருணாநிதியின் உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப் படுகிறது.
கருணாநிதி இன்று மாலை 6 மணி அளவில் உடல்நல குறைப்பாட்டால் காலமானார்.
அவரது உடல் கோபாலபுரம் இல்லத்துக்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப் படுகிறது.
கருணாநிதியின் உடல் கண்ணாடி பெட்டிக்குள் வைக்கப்பட்டு குடும்பத்தினர் அஞ்சலிக்காக அவர் வாழ்ந்த கோபாலபுரம் இல்லத்துக்கு கொண்டு செல்லப் படுகிறது.
அங்கு சென்றவுடன் நள்ளிரவு 1 மணி வரை குடும்பத்தினர் அஞ்சலிக்கு வைக்கப்படும்.
பின்னர் சிஐடி காலனி இல்லத்துக்கு கொண்டு செல்லப் படுகிறது.
திமுக தலைவர் கருணாநிதி யின் உடல் ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்படும் வழியில் திமுகவினர் வீர வணக்க முழக்கங் களை இட்டனர்.
Thanks for Your Comments