அழகான பெண்கள் அதிகம் இருந்தால், பலாத்கார வழக்குகளும் அதிகரிக்கத் தான் செய்யும்
என பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டே தெரிவித்துள்ள கருத்த மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி யுள்ளது.
டுடெர்டேவின் சொந்த ஊரான டேவோவில் ( Davao) நாட்டிலேயே அதிக பலாத்காரக் குற்றங்கள் நடை பெறுவது குறித்து செய்தி யாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அப்போது, அழகான பெண்கள், அதிகமுள்ள இடங்களில் பலாத்காரங் களும் அதிகம் இருக்கத் தான் செய்யும் என அவர் நகைச் சுவையாகக் கூறினார்.
இந்தக் கருத்து சர்வதேச அளவில் மகளிர் அமைப்புக்களின் கண்டன த்துக்கு ஆளாகி யுள்ளது.
Thanks for Your Comments