அமெரிக்கா வில் இறந்து சில மணி நேரங்களே ஆன பெண்ணின் சடலத்துடன், மருத்துவமனை பாதுகாவலர் உறவு வைத்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது.
அமெரிக்கா வில் உள்ள மழலையர் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருபவர் 37 வயதான Parham.
இவர் கடந்த புதன் கிழமையன்று மாரடைப்பால் புனித பிரான்சிஸ் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டார். ஆனால் அடுத்த சில மணி நேரத்தில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதனை யடுத்து அவரது உடல் மருத்துவ மனையில் உள்ள பிணவறை யில் வைக்கப் பட்டது.
பின்னர் அவர் உடலுறுப்பு களை தானம் செய்திருப்பது தெரிய வந்ததை தொடர்ந்து, உடலை எடுத்து வருவதற் காக அன்று மாலை, இரண்டு மருத்துவ மனை ஊழியர்கள் பிணவறையை நோக்கி சென்றுள்ளனர்.
அங்கு மருத்துவ மனையில் ஊழியராக பணியாற்றி வரும் Cameron Wright (23) என்ற இளைஞர் Parham சடலத்துடன் உறவு வைத்துக் கொண்டிருந் துள்ளார்.
இதனை பார்த்து அதிர்ச்சி யடைந்த ஊழியர்கள் Parham, உறவினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனை யடுத்து அவர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட தில், குற்றவாளி தன்னுடைய தவறை ஒப்புக் கொண்டுள்ளார்.
Thanks for Your Comments