கருணாநிதி யின் உடல் எங்கெங்கு எவ்வளவு நேரம் வைக்கப் படுகிறது என்பது குறித்து திமுக பொதுச் செயலாளர் க. அன்பழகன் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக பேராசிரியர் அன்பழகன் விடுத்துள்ள அறிக்கை:
- கருணாநிதியின் உடல் கோபாலபுரத்தில் இரவு 8.30 மணி முதல் நள்ளிரவு 1 மணி வரை வைக்கப்படும்.
- சிஐடி காலனி இல்லத்தில் அதிகாலை 3 மணி வரை வைக்கப்படும்
- அதிகாலை 4 மணிக்கு ராஜாஜி அரங்கத்துக்கு கருணாநிதி யின் உடல் கொண்டு வரப்படுகிறது.
இதற்கு திமுகவினர், பொது மக்கள், கட்சியினர் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்று பேராசிரியர் அன்பழகன் தனது அறிக்கையில் கோரிக்கை விடுத்துள்ளார்.
Thanks for Your Comments