அமெரிக்காவில் காதலனின் மொபைல் போனில் ஆபாச படங்கள் இருந்ததால், காதலி தன்னுடைய திருமணத்தை நிறுத்தி யுள்ளார்
அமெரிக்காவின் உடா பகுதியைச் சேர்ந்தவர் Claire Dalton(21). இவருக்கும் 4 ஆண்டுகளாக உயிருக்கு உயிராக காதலித்த நபருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருந்தது.
இந்நிலையில் இவர் திடீரென்று பேஸ்பும் மூலம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தன்னுடைய திருமணத்தை நிறுத்துவதாக கூறி அதிர்ச்சி செய்தியை அனுப்பி யுள்ளார்.
அதில், தனது வருங்கால கணவனின் மொபைல் போனில் ஆபாச படங்கள் இருப்பதே திருமணத்தை நிறுத்துவ தற்கான முக்கிய காரணம்.
நான் மிகவும் மத நம்பிக்கை கொண்டவள். கடவுளின் விதிகள் சுற்றிய ஒரு உறவு எங்களுக்குள் வேண்டும் என விரும்புவதாக குறிப்பிட் டுள்ளார்.
ஆனால் அவரின் காதலனோ, அந்த ஆபாச படங்கள் தனது சகோதரன் பார்த்ததாகவும், தன் மீது தவறில்லை என கூறிய போதும், Claire Dalton திருமணத்தை நிறுத்தியுள்ளார்.
மேலும் Claire Dalton பதிவிற்கு பலர் ஆதரவும், சிலர் எதிர்ப்பு கருத்துக் களையும் பதிவேற்றம் செய்து வருகின்றனர்.
Thanks for Your Comments