நாளை (6-ம் தேதி) நடைபெறுவ தாக அறிவிக்கப் பட்டிருந்த ரேசன் கடை ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்,
அதிகாரி களுடன் பேச்சு வார்த்தை நடைபெற்று வரும் நிலையில், தற்காலிக மாக ஒத்தி வைக்கப் படுவதாக அறிவிக்கப் பட்டுள்ளது.
சம வேலைக்கு சம ஊதியம், சேதார கழிவிற்கு அனுமதி உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி ரேசன் கடை ஊழியர்கள் ஸ்டிரைக் அறிவித் திருந்தது குறிப்பிடத் தக்கது.
Thanks for Your Comments