ஆந்திராவின் மேற்கு கோதாவரி மாவட்டம் எலுருவில் 10-ம் வகுப்பு மாணவியை ஆங்கில ஆசிரியர் ராம்பாபு என்பவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
மாணவியை கடந்த 2 ஆண்டுகளாக பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.
சிறுமி கர்ப்பம் அடைந்த போது, கருவை கலைப் பதற்கான மத்திரை களையும் கொடுத்துள்ளார்.
சிறுமிக்கு அதிகமான இரத்த போக்கு ஏற்பட்டதை அடுத்து பெற்றோரு க்கு தெரிய வந்துள்ளது.
இதனை யடுத்து ஆசிரியரை பொதுமக்கள் தாக்கி நிர்வாணப் படுத்தி யுள்ளனர்,
இதனை யடுத்து அப்படியே ஊர்வலமாக காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை தொடங்கி யுள்ளனர்.
சிறுமிக்கு தேர்வுகளில் அதிகமான மதிப்பெண்களை வழங்குவ தாக ஆசை வார்த்தை கூறி
ஆசிரியர் அத்துமீறி யுள்ளார் என்று ஒருவர் பேசுவது வீடியோவில் பதிவாகி யுள்ளது.
குற்றவாளியை விடக்கூடாது என பொதுமக்கள் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தி யுள்ளது.
Thanks for Your Comments