பதவியில் இருக்கும் போது, குழந்தை பெற்ற பிரதமர் என்ற பெருமை உடைய, நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன்,
அமெரிக்காவின் நியூயார்க் நகரில், ஐ.நா., அலுவலகத்தில் நடந்த நெல்சன் மண்டேலா அமைதி மாநாட்டில்,
கணவர் கிளார்க் கேபோர்டு மற்றும் மூன்று மாத பெண் குழந்தை நெவேயுடன் பங்கேற்றார்.
Thanks for Your Comments