இங்கிலாந்தில் சிறிய ரக விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரண மாக கடலுக்குள் தரை யிறங்கியது.
வேல்ஸ் பகுதியி லிருந்து புறப்பட்ட சிறிய விமானம் ஒன்று பெம்புரோக்சையர் ((Pembrokshire)) என்ற இடத்திற்கு சென்று கொண்டிருந்தது.
அப்போது விமானத்தில் திடீரென இயந்திரக் கோளாறு ஏற்பட்டதை யடுத்து விமானி அவசர அவசரமாக
வேல்ஸ் வளைகுடா பகுதியில் கடலுக்குள் விமானத்தை தரை யிறக்கினார்.
அப்போது தரையில் விமானம் மோதியதில் விமானி பலத்த காயமடைந்தார்.
இதை யடுத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் அவர் மருத்துவ மனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
Thanks for Your Comments